Tag Archives: இந்திய

September 3, 2016

இஸ்லாமிய திருமண சட்டத்தில் திருத்தம் தேவையில்லை: அகில இந்திய இஸ்லாமிய நல வாரியம்

இஸ்லாமிய பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்து இருந்தார். அந்த வழக்கில் இஸ்லாமிய திருமண சட்டப்படி, மூன்று முறை தலாக் சொன்னால் விவாகரத்து என்று உள்ளது. இதை தொலைப்பேசியில் மூன்று முறை சொன்னாலும் விவாக ரத்துதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்

August 26, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளேவின் சம்பளம் ரூபாய் 6.25 கோடி!

முன்னாள் சுழல் பந்து வீச்சாளர், அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் முதல் பயிற்சியிலேயே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இதை அடுத்து, பிசிசிஐ சார்பில், கும்ப்ளேவின் வங்கி கணக்கில் ரூபாய்  6.25 கோடி சம்பளமாக செலுத்தப்பட்டது.கும்ப்ளேவுக்கு முன்பு,

August 24, 2016

வெளிநாட்டினருக்கு இந்திய பெண்கள் வாடகைத் தாயாக இருக்கத் தடை!

இந்திய பெண்கள் வெளிநாட்டினருக்கு வாடகைத் தாயாக இருந்து குழந்தைப் பெற்றுத் தருவது என்பது, இப்போது நடைமுறையில் உள்ளது. இதில் மட்டுமின்றி, பெண்கள் பொதுவாக வாடகைத் தாயாக இருப்பதில் பல்வேறு சட்ட சிக்கல் நீடித்து வருகிறது. இதை ஒழுங்குப படுத்தித் தயாரிக்கப்பட்டு உள்ள சட்ட வரைவு மசோதாவுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

August 22, 2016

126 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது அகில இந்திய பார் கவுன்சில்!

தவறு செய்யும் வழக்கறிகஞர்கள் மீது நீதிபதிகளே நடவடிக்கை எடுக்கலாம் எனும், உச்ச நீதிமன்றத்தின் புதிய சட்டத் திருத்தத்துக்கு தமிழக வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை அகில இந்திய பார் கவுன்சில் கண்டித்தத்து எனினும் இவர்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை.   எனவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 126

August 22, 2016

அமெரிக்க தேர்தலில் சாதிக்கக் காத்திருக்கும் இந்திய வம்சாவளி பெண்கள்!

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய மேடைப் பேச்சு பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்

August 21, 2016

இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவுக்கு 4 ஆண்டுகள் ஒலிம்பிக் தடை

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோ பிரிவில் பங்கேற்க  நார்சிங் யாதவ் தகுதி பெற்று இருந்தார்.  கடந்த ஆண்டில் லாஸ்வேகாசில் நடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் நார்சிங் யாதவ் ஒலிம்பிக் தகுதியை எட்டினார். கடந்த ஆனி  மாதம் தேசிய ஊக்க மருந்து

August 20, 2016

இந்திய மீனவர்களின் இழுவைப்படகு தொழில் தடை செய்யப்படவேண்டும்!

யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப்படகு தொழிலை முற்றாக தடைசெய்யுமாறு வலியுறுத்தவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளத்தின் செயலாளர் அன்னராசா வலியுறுத்தியுள்ளார். யாழ்

August 15, 2016

இந்திய புலனாய்வு அமைப்பை நம்பிய புலிகள்! இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்

இறுதிப் போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைந்தமையின் பின்னணியில் இந்திய ரோ அமைப்புக்கு பாரிய பங்கிருந்ததாக நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் சரணடைந்தால், அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படாமல் சர்வதேச நாடுகளிடம் கையளிக்கப்படுவார்கள் என்று உறுதி மொழியை ரோ

August 14, 2016

இந்திய அமைச்சர் இலங்கைக்கு பயணம்! உடன்படிக்கை எதுவும் இல்லை

இந்திய வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சித்ராமன் இந்த மாத இறுதிக்குள் இலங்கை வரவுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். எனினும் இந்த விஜயத்துக்கும் இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கைக்கும் தொடர்பு இல்லை என்று இந்திய

August 12, 2016

36 வருடங்களின் பின்னர் ஒலிம்பிக் நாக்-அவுட் சுற்றில் இந்திய ஹாக்கி அணி!

இந்திய அணி நெதர்லாந்திடம் 1-2 என தோல்வி அடைந்த போதும், மறுமுனையில் ஆர்ஜெண்டீனா – ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான போட்டி 4-4 என சமநிலை கண்டதால் இந்தியாவின் காலிறுதி உறுதி செய்யப்பட்டது.  காலிறுதிக்கு முதல் தனது குழுவின் இறுதிப் போட்டியில் கனடாவுடன் மோதும்