Tag Archives: இந்திய

March 10, 2014

இந்திய அணியின் பயிற்றுனர் டன்கன் ஃபிளெட்சர் விடைபெறும் தருணம் வந்துவிட்டது : சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் பதவியிலிருந்து டன்கன் ஃபிளெட்சர் விடைபெறும் நேரம் வந்துவிட்டது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இளம் பயிற்றுனர் ஒருவரே தற்போது உதவிகரமாக இருப்பார். புதிய சக்தியையும், புதிய வழியையும் காண்பிப்பார்.

March 10, 2014

அமெரிக்காவின் Spelling Bee : இம்முறையும் இந்திய வம்சாவளிச் சிறுவன் வெற்றி!

ஆங்கிலச் சொற்களை எழுத்துப் பிழையின்றி உச்சரிக்கும் பிரபல அமெரிக்க விளையாட்டான Spelling Bee போட்டியின் இந்த வருடத்திற்கான சாம்பியனாகவும் இந்திய வம்சாவளி பையன் ஒருவனே வெற்றி பெற்றுள்ளான். 13 வயதான குஷ் ஷர்மா, Frontier School of Innovation எனும்

March 9, 2014

இலங்கைத் தமிழ் மக்களை இந்திய அரசாங்கம் ஏமாற்றியுள்ளது: ராம் ஜெத்மலானி

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் இந்திய அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமே இலங்கையில் தமிழ் மக்கள்

March 6, 2014

மேலும் 15 இந்திய மீனவர்கள் கைது: மீனவர்களை விடுவித்தால் மட்டுமே இலங்கையுடன் பேச்சுவார்த்தை! ஜி.கே.வாசன்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் 32 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸில் கையளிக்கப்பட்டுள்ளனர். ஏதிர்வரும் 13 ஆம் திகதி இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையில் கொழும்பில் பேச்சுக்கள்

March 6, 2014

இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 தொடக்கம் மே 12 வரை! : உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7ம் திகதி தொடங்கி மே 12ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனை இந்திய தேர்தல் கமிஷன் உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. சுமார் 81.4 கோடி இந்திய மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருப்பதால் உலகின்

March 5, 2014

கோத்தபாய நாளை இந்தியா பயணம்!! இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் இலங்கை வருகின்றார்

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையிலேயே அவரது விஜயம் அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு டில்லிக்கு செல்கின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து

March 3, 2014

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்திய விஜயம்:உயரதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கிடையில் வருடாந்தம் இடம்பெறும் கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் இந்தியா செல்லவுள்ளதாக அரசாங்கத்

March 2, 2014

இலங்கை – இந்திய உடன்படிக்கையை மீறும் மீனவர்கள்

இந்த இணக்கத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு இந்திய மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. எனினும் அதனை மீறும் வகையிலேயே இந்திய மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றனர். இரண்டு நாட்டு மீனவர்களின் இணக்கப்படி மார்ச் 13 வரை இந்திய மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை என்று

February 26, 2014

மும்பை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல் விபத்து : 5 பேர் படுகாயம், இருவர் மாயம்

மும்பை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல் ஒன்று மீண்டும் தீப்பிடித்து விபத்துக்கு உள்ளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எஸ் சிந்து ரத்னா என அழைக்கப்படும் இந்நீர்மூழ்கி கப்பல் தர பரிசோதனைக்கு பிறகு அரபிக் கடலில் செலுத்தப்பட்டது. மும்பையிலிருந்து

February 24, 2014

ஏ-9 வீதியில் விபத்து: இந்திய பிரஜை கைது- பிரித்தானிய பெண்ணின் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

ஆசிரியை பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ9 வீதியின் வவுனியா – தாண்டிக்குளம் பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை