Tag Archives: இந்திய

January 31, 2014

ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி: 4-0 என தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும், நியூசிலாந்து அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக டெய்லர்

January 31, 2014

இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்தது அமெரிக்கா

இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை இனி அதிகரிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதுடன், தற்போதுள்ள விமானங்களும் கூடுதல் சோதனைகளை இனி சந்திக்க நேரிடும். அமெரிக்காவின்

January 31, 2014

இந்திய வீட்டுத் திட்டத்தின் பயனாளர்கள் தெரிவிலுள்ள குளறுபடிகள் குறித்து ஆராயப்படும்:எஸ்.மகாலிங்கம்

இந்திய மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படுகின்ற 50,000 வீடுகளுக்கான பயனாளர்களைத் தெரிவு செய்வதில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமை மற்றும் குளறுபடிகள் தொடர்கின்றமை குறித்து ஆராயப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவரான எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். இந்திய

January 30, 2014

இலங்கை- இந்திய உறவை புதுப்பிப்பதற்காக கேரளாவில் புதிய தூதரகம்

கொழும்புக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவு காரணமாக சீரற்றுள்ள இந்திய உறவை சரிசெய்து கொள்ளவே இந்த அலுவலகம் திறக்கப்படுவதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியா அண்மைக்காலத்தில் இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது. இந்தநிலையில் இந்தியாவுடனான

January 28, 2014

பல்கலைக்கழகங்கள் தொடர்பில் புதிய சட்டம்- இலங்கை- இந்திய மீனவ இணக்கம் அரசாங்கங்களிடம் சமர்ப்பிக்க தீர்மானம்

வரைவுத் திட்டம் ஏற்கனவே சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் வினைத்திறன் தொடர்பில் ஆராயும் பொறுப்பு சபையொன்றிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன் மூலம் கற்கை நெறிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

January 27, 2014

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை! பேச்சுவார்த்தைகள் சுமுகமான உடன்பாடு!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதாகக் கூறப்பட்டு அதன் தொடர்பாக அவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற பிரச்சினைகள் குறித்து இரு தரப்புகளிடையே தீர்வை எட்ட இன்று சென்னையில் காலை 10 மணியிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடந்தன. தமிழகத்

January 24, 2014

இலங்கையில் 12000 சீன- இந்திய பணியாளர்கள் உள்ளனர்

2011 ஆம் ஆண்டு 6600 சீனர்களும் 6297 இந்தியர்களும் இலங்கையில் பணியாற்றினர். இந்த பணியாளர்கள்,தொழில்நுட்ப மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதலீடுகள் அதிகரிக்கும் போது அந்தந்த நாடுகளின் பணியாளர்களும் இலங்கையில் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அதன்

January 23, 2014

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை : மத்திய வெளியுறவு அமைச்சகம்

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய  வெளியுறவு அமைச்சகம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியும், அவர்களை கைது செய்தும் துன்புறுத்தி

January 22, 2014

இந்தியாவில் றோலர் மீன்பிடி முறையை நிறுத்துவதே வட மாகாண கடல்தொழிலாளருக்கும் இந்திய கடல்தொழிலாளர்களுக்கும் உகந்தது: பேராசிரியர் மாட்டின் பார்பிக்

கொழும்பு, யாழ்ப்பாணம், கடல்தொழில் சமுத்திரவியல் பல்கலைக்கழகம், நெதர்லாந்தில் உள்ள அடெம்ஸடம் பல்கலைக்கழகம் போன்றன இணைந்து பாக்கு நீரிணையில் நிலவும் கடல்தொழில் முரண்பாடு பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு ஒன்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றும்(21.01.2014) நாளையும் நடத்துகின்றன. இன்றைய தினம் இம்

January 20, 2014

இந்திய- இலங்கை மீனவர்களின் மீன்பிடி இயந்திரங்கள் நாளை முதல் விடுவிக்கப்படும்: ராஜித சேனாரத்ன

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் இந்திய – இலங்கை கடற்படையினரால் கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், அவர்களின் படகுகள் மற்றும் இயந்திரங்களும் மீளவும் கையளிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீர்வள