Tag Archives: இந்திய

August 12, 2016

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம்: மத்திய அரசு முடிவு!

அகில இந்திய வானொலியில் மாநில மொழிகளில் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்திகள் ஒலிபரப்பாவது வழக்கம்.இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக தேசிய அளவில் மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும் செய்திகளை நிறுத்திவிட மத்திய அரசு  முடிவு செய்துள்ளது. அதேசமயம், இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி மொழிகளில் மட்டுமே இனி செய்தி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

August 11, 2016

இந்திய – இலங்கை பாலம் என்பது பிழையான செய்தி!

தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ அல்லது இந்திய அரசாங்கமோ கலந்துரையாடல்களை நடத்தவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின்

August 5, 2016

இலங்கை- இந்திய மீனவர்கள் இடையே மீண்டும் பேச்சக்களை ஆரம்பிக்க முடிவு!

இதன் முதற்கட்டமாக இலங்கை மீனவர் பிரதிநிதிகளை இந்தியாவுக்கும், இந்திய மீனவர் பிரதிநிதிகளை இலங்கைக்கும் அழைத்து பேச்சுக்களை இரு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண

August 2, 2016

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதி! இந்திய உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவர் செயற்படுவதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிந்திய நகரான திருப்பூரில் வைத்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மஜ்னு என்ற பெயரைக் கொண்ட

July 31, 2016

இலங்கை வரும் இந்திய குழு! எட்கா குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுடனான பொருளாதார உடன்படிக்கையான எட்கா தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய உயர் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி இந்தக்குழுவினர் இலங்கை வரவுள்ளனர். இந்த உடன்படிக்கை இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்திய அதிகாரிகளின் விஜயம்

July 26, 2016

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்களின் குழந்தைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வேண்டாம்:இந்தியா

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்களின் பிள்ளைகள் பாகிஸ்தான் பள்ளிகளில் படிக்க வேண்டாம் என்று இந்தியா அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள் குடும்பத்துடன் பாகிஸ்தானில் வசிக்கும் நிலை. இந்நிலையில், குழந்தைகள் அங்குள்ள பள்ளிகளில் படிக்கவேண்டிய கட்டாயச் சூழலும் உள்ளது. இப்படிசுமார்

July 25, 2016

மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணிகளுக்கு இஸ்ரோ உதவி

கடந்த வெள்ளிக்கிழமை தாம்பரத்திலிருந்து அந்தமான் புறப்பட்டு மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணிகளுக்கு இஸ்ரோ உதவியை நாடி உள்ளது, மத்திய பாதுகாப்புப் துறை. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமான் போர்ட்பிளேருக்குப் புறப்பட்ட இந்திய போர் விமானம் சிறிது

July 23, 2016

மாயமான இந்திய போர் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரம்!

மாயமான இந்திய போர் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.  சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்திலிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் விமானப்படை தளத்துக்கு என்று சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும் என்று தெரிய வருகிறது.

July 22, 2016

அந்தமான் புறப்பட்ட இந்திய போர் விமானம் மாயம்

இன்று காலை 7மணி 30 நிமிடங்களுக்கு 29 வீரர்களுடன் அந்தமான் புறப்பட்ட இந்திய போர் விமானம் மாயமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமான் சென்ற இந்திய போர் விமானம் மாயமாகி உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி

July 20, 2016

இந்திய சிறுநீரக வியாபாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத சிறுநீரகம் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு விளக்கமறியில் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த சந்தேகநபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு