Tag Archives: இந்திய

August 31, 2013

கச்சதீவு தொடர்பான இந்திய அரசின் வாதத்திற்கு ராமதாஸ் கண்டனம்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கச்சதீவு இலங்கைக்கு சொந்தம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். 1966-ஆம் ஆண்டில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி. பீரிஸ் வெளியிட்ட

August 31, 2013

இந்திய பொருளாதாரம் ஏன் சரிவில் செல்கிறது? : மக்களவையில் பிரதமர் விளக்கம்

பிரதமர் மன்மோகன் சிங், இந்திய பொருளாதார நிலைமை மிக மோசமாக சீர்குலைந்து செல்வது குறித்து மக்களவையில் நேற்று விளக்கமளித்தார்.  ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சிக்கு பல்வெறு உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, சிரியாவில் தற்போது

August 29, 2013

இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பக்தால் கைது

இந்திய முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் இந்தியாவினால் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதிகளில் ஒருவருமான யாசின் பக்தால் நேபால் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், இந்திய முஜாஹிதீன் அமைப்பின் மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளரான ஹாதி எனும் அசாதுல்லா அக்தாரும்

August 29, 2013

இந்திய மக்களின் காலை உணவில் அதிக சத்தானது இட்லி சாம்பார்?

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மக்கள் உட்கொள்ளும் காலை உணவு வகைகளில் தமிழகத்தின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்தான உணவு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை  ஆகிய நான்கு பெரு நகரங்களில் இந்திய காலை நேர

August 28, 2013

ஐ.சி.யூ வில் இந்திய பொருளாதாரம் – வீடியோ அனிமேஷன்

ஐ.சி.யூ வில் இந்திய பொருளாதாரம் – வீடியோ அனிமேஷன்

August 28, 2013

இலங்கையினால் அச்சம்! இந்திய துறைமுகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது!- பிரீஐ

சென்னை, தூத்துக்குடி மற்றும் என்னூர் ஆகிய துறைமுகங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அமைச்சர் ஜி கே வாசன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் லக்சரி டைபா போராளிகள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்தே இந்த ஏற்பாடுகள்

August 26, 2013

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை: துப்பு கொடுப்போருக்கு ரூ. 2.5 லட்சம் பரிசு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட இந்தியர் மன்பிரீத் குமான் சிங் வழக்கு குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 253,429.99 பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மஜ்கி கிஷேவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ப்ரீத் குமான் சிங்(27). அவர் கலிபோர்னியா சவுத்

August 23, 2013

இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை : நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தகவல்

இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.  நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர், ”இந்தியா மட்டுமல்ல, அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. சர்வதேச நாடுகளும்

August 22, 2013

தூக்கத்திலிருந்த போதே ஐந்து இந்திய இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்: வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

கடந்த ஆகஸ்டு, 5,6ம் திகதி இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து இந்திய  இராணுவத்தினரும் தூங்கிக் கொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவ புலனாய்வு விசாரணை தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தாக்குதலிலிருந்து தப்பிய ஒரே ஒரு இராணுவ வீரர் குறித்த

August 22, 2013

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு : காரணம் என்ன?

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. காரணம் என்ன என பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் அவர்களிடம் கேட்டபோது, ”பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு