Tag Archives: இந்திய

July 13, 2016

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் 75 செக்கன்கள் கூட மீன்பிடிக்க முடியாது: மஹிந்த அமரவீர

இந்திய மீனவர்கள் எந்தவொரு காரணம் கொண்டும் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியாது. அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்காது என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படியில்

July 13, 2016

இந்திய மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாண சபை முற்றுகை!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று வடமாகாண சபையை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகள் இலங்கை

July 12, 2016

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்திய இழுவைப் படகுகள் இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டித்து வடக்கு மாகாண மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுத்தன.  இந்திய இழுவைப்

July 10, 2016

இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்

இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய அனுமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 12ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் தொழில்களை இடைநிறுத்தும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

July 4, 2016

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை சந்தித்தார்.மோடி

பிரேசிலில் நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். ஒலிம்பிக் தகுதிச்ச சுற்றில் 13 போட்டிகளில் கலந்துக்கொள்ள 103 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரையும் இன்று டெல்லியில் உள்ள மானக்ஷா இல்லத்தில்

June 22, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  பிசிசிஐ இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லக்ஷ்மணன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை நியமித்தது. இந்தக்

June 18, 2016

பெரம்பலூரை வெங்காய வணிக நகரமாக மாற்ற நடவடிக்கை: இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர்

பெரம்பலூரை வெங்காய வணிக நகரமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட செட்டிகுளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்

June 16, 2016

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சச்சின் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சச்சின் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை பிசிசிஐ நியமித்து உள்ளது.  இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தற்காலிக பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுத்து உடனடியாக நியமிக்க வேண்டியக் கட்டாயச் சூழலில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு

June 14, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம்தெரிவித்துள்ளது.  இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக் காலம் 2015ம் ஆண்டோடு முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளுக்குத்

June 3, 2016

தென் மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

பருவ மழை தென் மாநிலங்களில் அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  எப்போதும் தென் மேற்கு பருவ மழை என்பது தமிழகத்திற்குப் பொய்த்துத்தான் போகும். ஆனால், இந்த முறை தென் மேற்குப் பருவ மழை ஆனாலும்