Tag Archives: இன்று

November 2, 2016

இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது; இதுவரை 74 மனுக்கள் தாக்கலாகி உள்ளன.. நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைப்பெறும் என்றும்,  5ம் தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல்

November 2, 2016

பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு இன்று 51 வது பிறந்தநாள்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான், 1965-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் தில் டரியா, மற்றும் ஃபௌஜி என்ற தொலைக்காட்சித்

November 2, 2016

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு.. கம்பீருக்கு கிடைக்குமா வாய்ப்பு?

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில்

November 1, 2016

தெலுங்கு ரெமோ படத்தின் இசை இன்று வெளியீடு..!

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து பாக்யராஜ் கண்ணன் இயக்கிய திரைப்படம் ரெமோ. தமிழில் அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸான இந்த படம், தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கால் பதிக்கவுள்ளது. தெலுங்கு ரெமோ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று

October 31, 2016

வடகிழக்கு பருவமழை துவங்கியது: இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்றே நேற்று துவங்கியுள்ளது. இந்நிலையில்

October 29, 2016

பட்டாசு வெடிச்சாச்சா.. போய்ப் படம் பாருங்க.. இன்று 5 காட்சிகள்!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 4ம்தேதி வரை தினசரி ஐந்து காட்சிகள் தியேட்டர்களில் நடத்தப்படவுள்ளன. இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு வழக்கமாக ஐந்து காட்சிகள் தியேட்டர்களில் காட்டப்படும். இந்த ஆண்டும் அதேபோல 5 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு

October 28, 2016

அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை இன்று வெளியாக வாய்ப்பு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் புதிய அரசாணை எதுவும் மக்கள் நலனுக்காக பிறப்பிக்கப்படவில்லை. அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான போனஸ் தொகையும் அறிவிக்கப்படவில்லை.   இந்நிலையில்,தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்

October 26, 2016

டோணி சொந்த ஊரில் இன்று 4வது ஒருநாள் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து நடுவேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும். இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட்

October 25, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்! 

கிழக்கு மாகாணத்திலும் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.  தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பொதுமக்களும், வர்த்தக சமூகமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. 

October 25, 2016

உள்ளாட்சி நிர்வாகம் இன்று முதல் தனி அதிகாரிகள் வசம் வந்தது… அரசாணையில் இருப்பது என்ன?

தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டதை அடுத்து இந்த முதல் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தனி அதிகாரிகள் வசம் வருகிறது. சென்னை: தமிழ்நாட்டில், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு