Tag Archives: இன்று

January 11, 2016

கொழும்பில் இன்று நடைபெற்ற மாகாண சுகாதார அமைச்சர்களின் மாநாடு!

இந்நிதியை மீண்டும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு திருப்பித் தரவேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் வேண்டிக் கொண்டமைக்கு அமைவாக குறிப்பிட்ட நிதி மீண்டும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு வழங்குவதாக

January 4, 2016

சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் இன்று யாழ்.கட்டுவான் ஆலயத்தில் வழிபாடு.

இந்த நிலையில் சபரிமலை செல்ல முடியாத சுவாமிகள் அகில இலங்கை சபரிபீடமான யாழ்.கட்டுவன் ஜயப்பன் ஆலயத்தில் 18 படியேறி நெய் அபிஷேக வழிபாட்டில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு இருமுடி தரித்து ஊர்வலமாக வந்த ஐயப்ப சுவாமிகள் தமது வழிபாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில். பெருமளவு

January 4, 2016

பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கை விஜயம்!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார்.  இன்றைய தினம் பிற்பகல் 02.30 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பாகிஸ்தான் பிரதமரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வைபவ ரீதியாக

January 4, 2016

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று இலங்கை விஜயம்!

இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பாகிஸ்தான் பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக வரவேற்கவுள்ளார். 2016ம் ஆண்டு மலர்ந்துள்ள நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக நவாஸ்

January 1, 2016

இந்து அற நிலையத்துக்குச் சொந்தமான கோயில்களில் இன்று முதல் ஆடைக் கட்டுப்பாடு அமுல்!

இந்து அற நிலையத்துக்குச் சொந்தமான கோயில்களில் இன்று முதல் பக்தர்களுக்கான உடைக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.  இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களுக்கு வழிபாடு செய்ய பக்தர்கள் ஆண்கள் என்றால் வேஷ்டி, பைஜாமா, பேன்ட் அணியலாம் என்றும் பெண்கள் என்றால் சேலை,

December 30, 2015

மஹிந்த பற்றிய துமிந்தவின் கேள்விக்கு இன்று பதிலளிக்கப்படும்: டளஸ்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக தொடர்ந்தும் கடமையாற்றுவதா அல்லது புதிய கட்சியொன்றை அமைத்து அதில் செயற்படுதா என்பதனை மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் வெளிப்படுத்த வேண்டுமென துமிந்த திஸாநாயக்க அண்மையில் பகிரங்கமாக கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு இன்று பதிலளிக்கப்படும் என

December 26, 2015

வவுனியாவில் இருவேறு இடங்களில் இன்று சுனாமி நினைவு தினம் அனுஸ்டிப்பு

இந் நிகழ்வில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நகரசபை செயலாளர் த.தர்மேந்திரா, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் உட்பட மத தலைவாகள் பொது மக்கள் என பலரும்

December 26, 2015

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடி உள்ளது

நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று சங்கத் தலைவர் நாசர் தலைமையில் கூடி உள்ளது.  நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க என்று இன்று கூடி உள்ளது. கூட்டத்தில் விஷால், கார்த்தி, கருணாஸ் என்று முக்கியமானவர்களும்,

December 25, 2015

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கைதிகள் சிலர் இன்று விடுதலை!

சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 70 வயதிற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வருவோர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவோர் உள்ளிட்டோர்களே இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இதேவேளை,

December 17, 2015

இன்று கூகுளில் இசைப்பது உலகப்புகழ்பெற்ற செவ்விசை இயற்றுநர் "லுடுவிக் ஃவான் பேத்தோவன்"

பிரபல ஜேர்மனிய இசையமைப்பாளரான லுடுவிக் ஃவான் பேத்தோவன் அவரின் 245வது நினைவை இன்று கொண்டாடுகிறது கூகுள். 1770ஆம் ஆண்டு பான் எனும் ஊரில் பிறந்தவரான பேத்தோவன் சிறுவயது முதல் இசை ஆசிரியரான தன் தந்தையிடமிருந்து இசையை கற்றுவரத்தொடங்கினார். அவர் வளர வளர