Tag Archives: இன்று

October 15, 2016

மறைந்த மாமனிதர் அப்துல் கலாமின் 85வது பிறந்த தினம் இன்று!

கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு  பள்ளி முழு வேலை நாளாக செயல்படவும், டாக்டர்.அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவை மிகச்சிறந்த முறையில் “இளைஞர் எழுச்சி நாளாக” கொண்டாடவும் மத்திய மாநில அரசுகளால் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.   இந்த நாளில் அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில்

October 15, 2016

அதிமுகவின் 45வது ஆண்டு துவக்க விழா இன்று!

புரட்சித் தலைவர், பொன்  மனச் செம்மல் என்று, அதிமுக தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் எம்ஜிஆர் அவர்கள். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று ஒரு தனிக் கட்சியை ஆரம்பித்து இன்றுடன் 44 வது ஆண்டு முடிந்து, 45 வது ஆண்டு துவங்கி உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில்

October 14, 2016

இன்று அக்டோபர் – 14 உலக தர நிர்ணய தினம்

இன்று அக்டோபர் – 14 உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தரமானது தான் என்று சான்றளிக்கும் நிறுவனங்களான ISO,IEC,ITU ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து 1969 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் 14 ஆம் திகதியை உலக

October 6, 2016

இன்று என்ன புதுமை?

இன்று கலண்டரில் தேதியை மாற்றும் போது நீங்கள் ஒருபுதுமையை உணரலாம். 06/10/2016ல் என்ன விசேஷம் என்றால், இந்த தேதியை அப்படியே திருப்பி பார்த்தாலும் 6102016 என்று தான் வரும். இதற்கு பெயர் ‘பாலின்டிரோம்’ திகதி. பாலின்டிரோம் என்பது இடமிருந்து வலது பக்கம் பார்த்தாலும், வலமிருந்து

October 5, 2016

மலைகளை குடைந்து அமைந்துள்ள மர்ம தளத்தை ஆய்வு செய்ய இன்று வரை ஏன் அனுமதிக்க வில்லை?

நஸ்கா பாலை வனத்தில் ஒரு மர்மமான தளம் அமைந்துள்ளது. மலைகளை குடைந்து அமைந்துள்ள இந்த மர்ம தளத்தை ஆய்வு செய்ய இன்று வரை ஏன் அனுமதிக்க வில்லை? என்பது ஒரு கேள்வி குறியாகவே காண்ப்படுகின்றது. இந்த மர்ம தளத்தின் சுவாரஸ்ய வரலாற்று உண்மைகள் பற்றி

September 28, 2016

அப்பல்லோவில் இருந்து இன்று வீடு திரும்புகிறார் ஜெயலலிதா!

உடல்நலக்குறைவினால் கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, இன்று வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவ மனையில் கடந்த 22ம் தேதி நள்ளிர வில் அனுமதிக்கப்பட்டார்.

September 24, 2016

எழுக தமிழ் பேரணி இன்று!

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றலிலிருந்தும், யாழ். பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் ஆரம்பமாகும் பேரணிகள், யாழ்ப்பாணம் முற்றவெளியில் சங்கமித்து பிரதான கூட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்போடு இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. 

September 20, 2016

தமிழக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 8 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மாநில பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி , சரோஜா , கருப்பண்ணன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர்

September 20, 2016

இந்து கல்லூரியின் புதிய வலைப்பயிற்சி கூடம் இன்று திறந்துவைப்பு

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்லூரியின் மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று இடம்பெற்றது. பம்பலப்பிட்டி

September 15, 2016

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்!

தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின்