Tag Archives: இன்று

June 20, 2015

இன்று சர்வதேச அகதிகள் தினம்!:செல்வந்த நாடுகளது கரிசனை இன்னமும் தேவை!:ஐ.நா

இன்று சனிக்கிழமை (ஜூன் 20) ஐ.நா ஆல் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்ட சர்வதேச அகதிகள் தினமாகும். நிகழ்கால உலகில் பெரும்பாலான அகதிகளது பிரச்சினை சர்வதேச நாடுகளால் தவிர்க்கப் பட்டோ அல்லது பாகுபாடு காட்டப் பட்டோ அல்லது மறக்கப் பட்டோ

June 12, 2015

20வது திருத்தம் தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று!

தேர்தல் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு, இன்றே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  20வது திருத்தம்

June 5, 2015

சர்வதேச மத்தியஸ்த நிலையம் கொழும்பில் இன்று திறப்பு

இது இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை கொண்டு வருவதற்கு வழிவகுக்கும். இன்றைய வைபவத்தில் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்சவும் பங்குபற்றுவார். இலங்கையில் இத்தகைய நிலையமொன்று இல்லாததால் சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச மத்தியஸ்த சேவைகளைப் பெற வேண்டி இருந்தது.

June 4, 2015

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சமர்ப்பிப்பு; 109 பேர் கைச்சாத்து!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 109 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்றையதினம் (வியாழக்கிழமை) பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

May 28, 2015

9 ஆயிரம் பேரை பலி கொண்ட நேபாளத்தில் இன்று மீண்டும் நில நடுக்கம்! பீதியில் மக்கள்!

இந்த நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாகவும், அதற்கு அதிகமாகவும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25-ந்தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் அந்த நாடே உருக்குலைந்து போனது. கடந்த 80

May 21, 2015

இன்று முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்!

இன்று முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் அனுஷ்டித்து வருகின்றனர். இந்திராகாந்தியின் புதல்வரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி படுகொலை

May 19, 2015

இன்று படைவீரர் ஞாபகார்த்த விழா மாத்தறையில் கோலாகலம்! அதிதிகளாக ஜனாதிபதி, பிரதமர்!

படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான வைபவம் இன்று காலை 8.00 மணிக்கு மாத்தறை நகரிலும், தேசிய படைவீரர் நினைவு தின பிரதான வைபவம் நாளை மாலை 4.00 மணிக்கு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

May 18, 2015

மே 18! இன்று தமிழரின் தேசிய துக்க நாள்! இழந்த உறவுகளை நினைவு கூருவோம்! இரா.சம்பந்தன் வேண்டுகோள்!

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 6ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும். இந்நிலையிலேயே, சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கையின் சரித்திரத்தில் போர் என்பது

May 15, 2015

234 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

நாட்டிலுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில், 243 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்று வெள்ளிக்கிழமை (மே 15, 2015) நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  பதவிக்காலம் முடிவடையும் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் விசேட

May 10, 2015

இன்று உலக அன்னையர்கள் தினம்!:கூகுள் முகப்பை அலங்கரித்த விசேட டூடுள்!

இன்று (மே 10) உலக அன்னையர் தினமாகும். இன்றைய தினத்தில் நம் கண்ணெதிரே வாழ்ந்து வரும் தெய்வமாக உலகின் பல கலாச்சாரங்களால் போற்றப் பட்டு வரும் எமது மாதாவை போற்றி அவரது தியாகங்களை நினைவு கூர்வதற்கும், அவரின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும்