Tag Archives: இன்று

September 5, 2016

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு நாள் இன்று

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கடந்த 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் நினைவு தினம் இன்று பல்கலைக்கழகத்திற்குள் நடைபெற்றது. இன்று மதியம் 12.30 மணிக்கு கிழக்கு பல்கலைக்கழக

August 17, 2016

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்புகின்றார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்ப உள்ளார். ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தனர். பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள்

August 12, 2016

இன்று இரவு வானில் இடம்பெறவுள்ள விசித்திர சம்பவம்: காணத் தவறாதீர்கள்

வருடாந்த பர்ஷீட் எரிகற்கள் மழை இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் அதிகளவு தென்படும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வானின் வடக்கு திசையிலுள்ள பரீசியஸ் நட்சத்திரத்திற்கு அருகில் இந்த எரிகற்கள் பூமியில் விழுவதை அவதானிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

August 4, 2016

கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் முதுகெலும்பு மற்றும் கால் எலும்புகள் முறிவடைந்ததாகத், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இத்தனை நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த கமல், இன்று இரவு சிகிச்சைப் பலனடைந்து வீடு திரும்ப உள்ளார்.

August 4, 2016

சபாநாயகர் கையெழுத்திட்டார்; தகவலறியும் சட்டமூலம் இன்று முதல் அமுல்!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலமொன்று சபாநாயகர் கைச்சாத்திட்டதை அடுத்து, அது உத்தியோகபூர்வமாக அமுலாகும் என்பது சம்பிரதாயமாகும். இதனையடுத்து, குறித்த சட்டமூலம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

August 3, 2016

69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் !

அவ்வாறு திரைகாணவிருக்கும் படங்களும் படைப்பாளிகளும்; – Cinema, City and Cats di Ishtiaque Zico, Bangladesh– Craving (Ta Ku Tha Lo Chin Thee) di Maung Okkar, Myanmar– Day After Tomorrow di Kamar Ahmad Simon,

August 2, 2016

இன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாட்டம்

ஆடிப்பெருக்கு விழாவை புதுமானத் தம்பதியர் மற்றும் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மிகவும் உற்ச்சாகத்துடன் கொண்டாடி  மகிழ்வது வழக்கம். காவிரி நதியின் படித்துறையில் காவிரி அம்மனுக்கு கருவளையல் ,பழங்கள்,மஞ்சள் கயிறு, காப்பரிசி கிளறி படையலிட்டு, பின்னர் கருவளையல் வைத்த அந்த படையலை ஆற்றில் விட்டு வழி படுவது மக்களிடையே தொன்றுத தொட்டு

July 21, 2016

இன்று கலையுலக தலைவன் சிவாஜி கணேசனின் நினைவு தினம்

இன்று கலையுலக தலைவன் சிவாஜி கணேசனின் 15வது நினைவு தினம் தமிழக மக்களால் அங்கங்கு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடைய 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று காலை 11 மணிக்கு,

July 20, 2016

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. மருத்துவ பீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் ஆகிவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. கலைப்பீடம்,

July 16, 2016

இன்று நாடு முழுவதும் லோக் அதாலத் நீதிமன்றங்கள்!

இன்று நாடு முழுவதும் லோக் அதாலத் நீதிமன்றங்கள் செயலப்பட்டு வருகின்றன.   வாகனங்கள் தொடர்பான வழக்குகள், சாலை விபத்துக்கள் தொடர்பான வழக்குகள், வரி ஏய்ப்புக்கான வழக்குகள் என்று நாடு முழுவதும் பல கோடி கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளன