Tag Archives: இன்று

September 20, 2014

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று ஆன்-லைன் கலந்தாய்வு

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி,

September 19, 2014

டெல்லியில் இன்று பில்கேட்ஸ் தம்பதியர் நிதின் கட்கரியை சந்தித்தனர்!

டெல்லிக்கு தமது மனைவியுடன் வந்த கம்ப்யூட்டர் பிரபல மென்பொருள் நிறுவனர் பில்கேட்ஸ், இன்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். நிதின் கட்கரியை சந்தித்த பில்கேட்ஸ் தம்பதியர் இந்தியாவின் ஊரக வளர்ச்சி, சுகாதாரத்துறை வளர்ச்சி இவைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.

September 17, 2014

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது பிறந்தநாளில் அவர் தாயாரிடம் ஆசி பெற்றார்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 64வது பிறந்தநாள். தமது பிறந்தநாளில்குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தமது இல்லத்துக்கு சென்று தமதுதாயாரிடம் மோடி ஆசிப் பெற்றார். இன்று குஜராத் வரும் சீன அதிபரை வரவேற்க முன்னதாக அகமதாபாத் சென்ற மோடி,இன்று காலை

September 13, 2014

இன்று சர்வதேச சாக்லேட் தினம்! : சில சுவையான தகவல்கள்

செப்டம்பர் 13ம் திகதியான இன்று உலகமெங்கும் சர்வதேச சாக்லேட் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதோ நாம் அனைவரும் விரும்பும் சாக்லேட்ஸ் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் இவை :   * சாக்லேட்டுக்களை தயாரிக்க கடுமையான உழைப்பு தேவை, ஒரு பவுண்டு(450

September 12, 2014

நாடு முழுவதும் நூறு ஸ்மார்ட் நகரங்கள்: மாநிலங்கள் வாரியாக இன்று ஆலோசனை!

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, மாநிலங்கள் வாரியாக எங்கெங்கு இந்த நகரங்களை அமைப்பது என்பது குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.  பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்ற நிலையில் நாடு எங்கும் 100 ஸ்மார்ட்

September 11, 2014

முல்லை பெரியாறு அணையில் துணை குழுவின் ஆய்வு பணி துவக்கம்!: இன்று மாலை ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் ஐந்து துணை கண்காணிப்பு குழுவினர் அணை குறித்த ஆய்வு ப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அணையின் நீர் மட்டம் 133 அடியை நெருங்கி கொண்டிருப்பதால் இந்த ஆய்வுப்பணி நடப்பதாகவும் மேலும் இன்று மாலைக்குள் மூவர் குழுவுக்கு அணை

September 11, 2014

இன்று அமெரிக்கா மீது விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த 13 ஆவது ஆண்டு நினைவு தினம்

இன்று 9/11 எனப் பரவலாக அறியப் படும் அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி நியூயோர்க் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் மீது தாக்குதல் தொடுத்து 2983 பொது மக்கள் பலியாகக் காரணமாக இருந்த சம்பவத்தின் 13

September 10, 2014

களுத்துறையில் சங்கிலி திருடியவர் இன்று ஆளும் கட்சி அமைச்சர்: மங்கள சமரவீர

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மங்கள இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷ தலைமையின் கீழ் ஒரு நாட்டுக்குள் இரண்டு உலகம் உருவாகியுள்ளது. எனவே தற்போதைய காலத்திற்கு “ஒரே நாடு இரண்டு உலகம் என்ற கோஷமே பொருத்தமானதாகும்.

September 10, 2014

நாடெங்கும் இன்று தற்கொலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது!

செப்டெம்பர் 10ம் திகதியான இன்றைய தினத்தை தற்கொலை எதிர்ப்பு தினமாக நாடெங்கும் மக்கள் அனுஷ்டித்து வருகின்றனர். இந்த தற்கொலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களால் இயன்ற வகையில் தற்கொலை செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.சென்னை ராஜீவ் காந்தி

September 8, 2014

நெய்வேலி என் எல் சி ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுடன் சென்னையில் இன்று பேச்சுவார்த்தை!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் இன்று சென்னையில், அதிகாரிகள்பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நெய்வேலி என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 3ம்