Tag Archives: இன்று

December 22, 2012

இன்று 23வது பிறந்தநாளை கொண்டாடும் தமன்னா!

நடிகை தமன்னா தனது 23வது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இதுவரை என்ன சாதித்தேன் எத்தனை பேருக்கு உதவியாக இருந்தேன் என்றெல்லாம் திரும்பி பார்ப்பேன். நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிடுகிறேன். ஆதரவற்றோருக்கு