Tag Archives: இன்றைய செய்திகள்

November 19, 2012

இடதுசாரி & கம்யூனிஸ்டு கட்சிகள் கைவிரிப்பு : மமதாவின் முயற்சி கேள்விக்குறியில்!

இவ்வாரம் ஆரம்பிக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தேசித்திருப்பதுடன், இடதுசாரி கட்சிகள், பாஜக ஆகியவற்றின் ஆதரவை கோரியிருந்தார். எனினும் அவை ஆதரவு தெரிவிக்குமா என்பதில் தயக்கம் நிலவுகிறது.

November 19, 2012

மலேசியாவுக்கு சொந்தமான கப்பலொன்றில் உணவின்றித் தவிக்கும் இலங்கைப் பணியாளர்கள்

மலேசியாவுக்கு சொந்தமான சாக் சிரிசஸ் என்றழைக்கப்படும் இந்தக் கப்பல் கடந்த நான்கு மாதங்களாக பாணந்துரை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது. இக்கப்பலில் இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேரும் மியன்மாரைச் சேர்ந்த 10 பேரும் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது. நடுக்கடலில் உணவு மற்றும் குடிநீர் வசதியின்றி பெரும் சிரமப்படுவதாக

November 19, 2012

காங்கிரஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற ஆதரவு திரட்டும் மம்தா பானர்ஜி

இவ்வாரம் ஆரம்பிக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தேசித்திருப்பதுடன், இடதுசாரி கட்சிகள், பாஜக ஆகியவற்றின் ஆதரவை கோரியுள்ளார். எனினும் அவை ஆதரவு தெரிவிக்குமா என்பதில் தயக்கம் நிலவுகிறது.

November 19, 2012

போதை பொருள் அடிமையானவர்களின் தோற்றம் முன்னரும் பின்னரும் : புகைப்படங்கள்

இளையோர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப்பொருள் பழக்கம் குறித்து விழிப்புணர்வை தூண்டும் வண்ணம் லண்டனைச் சேர்ந்த புகைப்படக்காரர் Roman Sakovich என்பவர் சற்று வித்தியாசமாக எண்ணியுள்ளார். அதாவது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் முன்னர் இருந்த முகத்தோற்றமும் பின் மாறுபட்ட

November 19, 2012

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அமெரிக்க பிரதிநிதி கொழும்பு விஜயம்

13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதே அமெரிக்கா விசேட பிரதிநிதியின் நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்த

November 19, 2012

நியூஸிலாந்து கைத்தொழில் அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் விவசாய உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அவரது விஜயம் அமையவுள்ளது. ‘கார்ட்டரின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் வர்த்தகம் மற்றும் விவசாய வாய்ப்புக்களும் முதன்மை பெறும்’ என ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

November 19, 2012

காயப்படுத்தும் வரை

பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள் : http://www.facebook.com/ManameVasappadu  

November 19, 2012

ஜெனிவா ஐ.நா மனித உரிமை சபை புதிய உறுப்பு நாடுகளில் இணைகிறது அமெரிக்கா

ஜெனிவாவின் ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளை தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அமெரிக்கா அதிகப்படியான வாக்குகளுடன் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் இலங்கைக்கு நெருங்கிய நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா ஆகியன அடுத்த ஆண்டின்

November 19, 2012

பால் தக்கரே தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததால் 21 வயது பெண் கைது

சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரேயின் மறைவு மற்றும் இறுதிச்சடங்கை ஒட்டி மும்பையில் கடந்த சில தினங்களாக வர்த்தக நிலையங்கள், போக்குவரத்துக்கள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதமாகியிருந்தன. நேற்று அறிவிக்கப்படாத பந்த்தாக மும்பை காட்சியளித்தது. எனினும் நேற்று கட்டாயத்தின் பெயரிலேயே அனைத்தும் ஸ்தம்பிதமாகியிருந்தது

November 19, 2012

புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்க்கபட்டுள்ளன. இதன் போது ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் – 370, 12.7 மி.மீற்றர் குண்டுகள் 217, 15 மி.மீற்றர் குண்டுகள் 18, எம்.பி,எம்.ஜீ குண்டுகள்- 640, 18 மி.மீற்றர்