Tag Archives: இன்றைய செய்திகள்

November 22, 2012

தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்: சிறீதரன் எம்.பி நாடாளுமன்றில் கேள்வி

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனைத் தெரிவித்தார். அவர் தொடரந்து உரையாற்றுகையில், கிளிநொச்சி பாரதிபுரத்திற்கு அண்மையில் சென்ற இராணுவத்தினர் முன்னாள் போராளிகளாக

November 22, 2012

மட்டக்களப்பு நகரில் உள்ள மதுபானசாலையில் ஒருவர் குத்திக் கொலை

இரவு 8.00 மணியளவில் வாவிக்கரை வீதியில் செலான் வங்கிக்கு அருகில் உள்ள மதுபானசாலைக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆதம்லெப்பை முகமட் முஸ்தபா (48வயது ) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின்போது குறித்த நபர் கடுமையாக

November 22, 2012

யாழ். பொன்னாலை பகுதியில் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி பாரிய படைமுகாம் அமைக்கும் படையினர்!

கடந்த 8ம் திகதி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றி அப்பகுதியில் மக்களை மீளவும் மீள்குடியேற்றம் செய்வதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவடி நிலைப்பகுதியில் கடற்படையினர் பாரியளவில் புதிய கடற்படை முகாமை அமைத்து

November 22, 2012

யாழ்.கொட்டடிப் பகுதியில் ஆண்களை சுட்டுக் கொல்லுவோம்: படையினரும் ஈபிடிபியினரும் அச்சுறுத்தல்

சுமார் 28 குடும்பங்கள் தங்கியுள்ள இந்தப் பகுதி மக்களுக்குரிய நிலம். எனினும், இந்தப்பகுதியில் பாரியளவில் சுற்றுலா விடுதியொன்றை அமைப்பதற்கு ஈ.பி.டி.பியினர் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையில், படையினரின் ஆதரவுடன் மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சியெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு

November 22, 2012

விடுதலை செய்யுமாறு பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதி பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சென்னையில் 2008 ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவரை நீதிமன்றம் 22.10.2008 பிணையில் விடுவித்தது. வெளியில் வந்த அவரை சிறைவாசலிலேயே கைது செய்த கியூ

November 22, 2012

13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்: கோ.கருணாகரம்

13ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவது தொடர்பாக பேசப்பட்டு வரும் விடயங்கள் குறித்தும் முரண்பாடுகள் குறித்தும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸ்ரீலங்கா சோசலிச குடியரசின் அரசியலமைப்பு என்பது 13ஆவது அரசியல் திருத்தத்தையும் உள்ளடக்கியதே

November 22, 2012

அஜீத்-சிம்பு : தொடரும் எதிர்பார்ப்புகள்..

நேரில் கட்டிப்பிடித்துக் கொண்டாலும் நிஜத்தில் ஒரு சின்ன ‘கோதா’ மனசோடுதான் இருக்கிறார்கள் அஜீத்தும் விஜய்யும்.  ‘இது ஆரோக்கியமான போட்டிதான், பொறாமையில்லை’ என்றெல்லாம் பேட்டி கொடுப்பார்கள். சரி விடுங்கள். மேட்டருக்கு வருவோம். விஜய் இயக்கத்தில் விஜய் புதிய திரைப்பட பூஜை

November 22, 2012

உலகில் மன அழுத்தம் மிகவும் குறைந்த நாடு சிங்கப்பூர் : வாக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

உலகில் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் மன அழுத்தம் இன்றி வாழும் சமூகம் எந்த நாட்டில் உள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக சுமார் 150 நாடுகள் பங்குபற்றிய புதிய வாக்கெடுப்பு ஒன்று நிகழ்த்தப் பட்டது. இதில் சிங்கப்பூர் முதலிடத்துக்குத் தெரிவாகியுள்ளது. இந்த

November 22, 2012

மும்பை தாக்குதலை எதிர்கொண்ட கமாண்டோக்களின் இன்றைய நிலை பரிதாபம்! : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

மும்பை தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் தற்போதைய நிலை பரிதாபகரமானதாக இருப்பதாகவும், அவர்களது அடிப்படை உரிமைகள் மத்திய அரசால் மறுக்கப்பட்டிருப்பதாகவும், அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

November 22, 2012

இயேசுவின் பிறந்த வருடம் தவறாகக் கணிக்கப் பட்டுள்ளது : போப்பாண்டவர்

தற்போது பரவலாக நம்பப் பட்டு வரும் இயேசுவின் பிறந்த வருடம் அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது எனவும் வத்திக்கானிலிருந்து போப்பாண்டவர் அறிவித்துள்ளார். நிகழ்காலத்தில் பெரும்பாலான மக்களால் பாவிக்கப்பட்டு வரும் கலெண்டர் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான Dionysius