Tag Archives: இன்றைய செய்திகள்

November 16, 2012

ஜனாதிபதி மஹிந்த – உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் விசேட சந்திப்பு

உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யானி இந்திராவதியும் அவரது பிரதிநிதிகளும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.

November 16, 2012

குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார் ஐ.நா செயலாளர் பான் கீ மூன் : மனோ. கணேசன்

Friday, 16 November 2012 10:38 இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. தடுக்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐ.நா. செயலாளர் பான் கீ மூனையும் போர்க்குற்றவாளியாகச் சுட்டி உலகளாவிய ரீதியில் போராட்டங்களைத் தமிழ்மக்கள்

November 16, 2012

ஆப்பிள் தரும் ஆரோக்கியம்

Friday, 16 November 2012 10:20 ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. ஆனால் அவற்றை பின்பற்றுவதுதான் சற்று கடினம். நாம் உண்ணும் உணவானது உடல் வளர்ச்சிக்கு உதவினாலும் அதிலுள்ள சிலப் பொருட்கள் வயிற்று உபாதையை ஏற்படுத்திவிடுகின்றன. நம் உணவிலுள்ள

November 16, 2012

அசாம் வன்முறை சம்பவங்களை உடனே கட்டுப்படுத்த வேண்டும் : முதல்வர் தருண் கோகாயுக்கு பிரதமர் உத்தரவு

Friday, 16 November 2012 09:48 அசாம் முதல்வர் தருண் கோகாயுக்கு அசாம் கலவரத்தை அடக்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிகிறது. அண்மையகாலமாக அசாமில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 3 நாட்களில் கோக்ரஜார் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில்

November 16, 2012

நான், பேன்சில் : பேன்சில் உருவாக்கம் பற்றிய குறும்படம்

Friday, 16 November 2012 09:06 I, Pencil: The Movie எனும் தலைப்பில் பென்சிலின் உருவாக்கம் குறித்து அனிமேஷன் மூலம் மிக அழகாக விளக்குகிறது இந்த வீடியோ. மிக நுனுக்கமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஸ்லோ மோசனில் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

November 16, 2012

9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் பற்றிய தவறான கருத்து : உடனே நீக்கக்கோரி பிரதமருக்கு கடிதம்

Friday, 16 November 2012 08:36 நாடார்கள் குறித்து அவதூறாக சிபிஎஸ்இ-9ம் வகுப்புப் பாடத்தில் கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக

November 16, 2012

இலங்கையை அலங்கரிக்க தயாராகும் பஸ் வண்டிகள்!

இதற்கான பிரேரணையை போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம முன்வைத்திருந்தார். இத்திட்டத்தின்படி இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளுக்கு சிவப்பு நிறமும்- தனியார் பஸ் வண்டிகளுக்கு நீல நிறமும் – பாடசாலை பஸ்வண்டிகளுக்கு மஞ்சள் நிறமும் பூசப்படும். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட

November 16, 2012

தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் சரத் பொன்சேகா?

இது குறித்து சரத் பொன்சேகாவுக்கு அவர்கள் நேற்று கடிதம் அனுப்பியுள்ளனர். சரத் பொன்சேகா சிறையில் துடுத்து வைக்கப்பட்டிருந்த போது தான் அவரது விடுதலைக்காக பாடுபட்டதை அவர் மறந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு மூன்று மாதங்களிலே

November 16, 2012

இலங்கையில் காலநிலை மாற்றம் பற்றிய சர்வதேச பாராளுமன்ற மாநாடு

எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறும் மாநாட்டில் ஆசிய, ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற அங்கத்தவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை கிளைமேற் பார்ளிமென்ட் என்ற அமைப்பு ஏற்பாடு செய்கிறது. காலநிலை மாற்றத்தால் உலகளாவிய ரீதியில் எழக்கூடிய சவால்களை

November 16, 2012

ராகுல் காந்தி காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமனம்

Friday, 16 November 2012 05:34 காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத் தேர்தல் வருகிற 2014-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் அதனை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்புக்