Tag Archives: இன்றைய செய்திகள்

November 22, 2012

டக்ளஸின் அபிவிருத்தி அறிவிப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? : சரவணபவன் எம்.பி கேள்வி

2013 வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் துறையினூடாக கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

November 22, 2012

பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க : இலங்கை அரசிடம் நெருக்கடிகள் குழு வலியுறுத்தியுள்ளது

இனப் பிரச்சினைக்கு தீர்வு கான மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம், நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச குழு வலியுறுத்தியுள்ளது. பிரஸல்சில் தான் வெளியிட்ட நீண்ட அறிக்கை ஒன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அக்குழு மேலும்,

November 22, 2012

அஜ்மல் கசாப்பை தொடர்ந்து மீண்டும் கவனம் பெரும் தூக்குத்தண்டனைகள் விவகாரம்

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு நேற்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தூக்குவரிசையில் அடுத்திருக்கும் நபர்கள் மீது மத்திய, மாநில அரசுக்களினதும், ஊடகங்களினதும் கவனம் திரும்பியுள்ளது.   நாடளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு உள்ளிட்ட 7 பேரின்

November 22, 2012

கசாப் தூக்கிற்கு பழிவாங்க இந்தியாவில் தாக்குதல் நடத்த போவதாக தலிபான்கள் அறிவிப்பு

அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்டதை கண்டித்துள்ள பாகிஸ்தானின் தலிபான்கள், இதற்கு பழிவாங்கும் முகமாக இந்தியாவின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியவர்களில் உயிருடன் பிடிபட்ட

November 22, 2012

காங்கிரஸுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

இன்று காலை நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கிய போது சில்லறை வணிகத்தின் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி,

November 22, 2012

குளிர்கால கூட்டத்தொடர் : தொடங்கிய முதல் நாளே கூச்சல், குழப்பத்தால் ஒத்திவைப்பு?

இன்று காலை நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கிய போது சில்லறை வணிகத்தின் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி,

November 22, 2012

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் : 23பேர் பலி?

பாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 23பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது. நேற்று மாலை பாகிஸ்தானின் கராச்சியின் ஓரங்கி நகரத்தில் ஷியா முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்விடத்திற்கு வேளியே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் 23பேர் பலியாகியிருப்பதாகவும்

November 22, 2012

பாகிஸ்தனில் தற்கொலை படை தாக்குதல் : 23பேர் பலி?

பாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 23பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது. நேற்று மாலை பாகிஸ்தானின் கராச்சியின் ஓரங்கி நகரத்தில் ஷியா முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்விடத்திற்கு வேளியே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் 23பேர் பலியாகியிருப்பதாகவும்

November 22, 2012

கசாப்பை அடுத்து அப்சல் குருவின் தூக்கு தண்டனை எப்போது : கேள்வி எழுப்பியுள்ள தலைவர்கள்

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டது போல் அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது எப்போது என நரேந்திட மோடி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர். மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அஜ்மல் கசாப்பிற்கு நேற்று தூக்கு தண்டனை

November 22, 2012

மீண்டும் வந்தார் சாயாசிங் : இப்போது அவர் அண்ணி

நீயெல்லாம் நல்லா வருவே… என்று ஓ.கே ஓ.கே சந்தானம் ஸ்டைலில் யார் ஆசிர்வதித்தார்களோ தெரியவில்லை. ஓஹோவென்று வரவேண்டிய சாயாசிங், சந்தடியில்லாமல் காணாமலே போனார். இத்தனைக்கும் அவரது முதல் படமான திருடா திருடி தமிழ்சினிமா வசூலையே புரட்டிப்போட்ட படம். காலப்போக்கில் அவர்