Tag Archives: இன்றைய செய்திகள்

November 22, 2012

பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்று தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.  சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு எனும் மத்திய அரசின் புதிய விதிமுறையை எதிர்த்து வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மானத்தை இக்கூட்டத்தொடரில் கொண்டுவர பாஜக மற்றும் இடதுசாரிகள் தீர்மானித்துள்ளன. மக்களவை சபாநாயகர் மீராகுமாரிடம்

November 22, 2012

நட்சத்திரப் பயணங்கள் 28 : பிரபஞ்சவியல் 11 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் VI)

சென்ற தொடரில் ஆன்மிகவாதிகள் பெருவெடிப்பின் (Bigbang) போது கடவுள் உலகைப் படைத்தார் என்று தமது நம்பிக்கையை முன்வைப்பதற்கு இடமுண்டு என்று கூறியிருந்தோம். ஆனால் இதன் போது அதாவது காலமும் வெளியும் (Time and Space) தோன்ற முன்னர் கடவுள் எங்கிருந்து

November 22, 2012

இஸ்ரேல் – ஹமாஸ் : யுத்தநிறுத்தத்திற்கு இணக்கம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் துருப்புக்கள் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருந்த காஸா – இஸ்ரேல் யுத்தம் இன்று மாலை சர்வதேச நேரப்படி 19.00 மணிக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் அமெரிக்காவும், காசாவுடன்

November 22, 2012

இனிமேல் நடக்க போவது பெப்சி ஐபிஎல்!

இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.பி.எல் டுவெண்டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பெப்சி நிறுவனம் ரூ.366 கோடிக்கு ஒப்பந்தம் கோரி பெற்றுள்ளது. இதுவரை டி.எல்.எப் நிறுவனம் ஐபிஎல் க்கு ஸ்பான்சர்ஷிப் செய்து வந்தது.  ரூ.200 கோடிக்கு  பேசப்பட்டிருந்த இந்த ஒப்பந்தம்,

November 22, 2012

உதயன் இசையில் அருள் இயக்கும் ‘வடு’!

சிட்டி மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘வடு’ எனும் புதிய படம் பாடல் பதிவுடன் இன்று (21.11.2012) ஆரம்பமாகிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி அருள் இயக்கும் இந்தப் படத்துக்கு, உதயன் இசையமைக்கிறார். செய்த தவறை சரிசெய்வது… பிராயச்சித்தம் தேடுவதுதான் வாழ்க்கையின் உன்னதமான

November 22, 2012

Today’s Indian News 22-11-2012 இந்தியச் செய்திகள் 22-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் நட்சத்திரப் பயணங்கள் 28 : பிரபஞ்சவியல் 11 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் VI) இஸ்ரேல் – ஹமாஸ் : யுத்தநிறுத்தத்திற்கு இணக்கம்! துபாயில் அட்டகாசமாகத் துவங்கிய உல‌க‌ தூய்மையாக்க‌ல் ப‌ணி 2012 பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் பில்லா நடிகை

November 22, 2012

Today’s Sri Lankan News 22-11-2012 இலங்கைச் செய்திகள் 22-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் 12,000 விடுதலைப் புலிகளை சமூகத்துடன் இணைத்தமை பெருவெற்றியாகும்: மகிழ்ச்சியில் டக்ளஸ் கூட்டமைப்பையும் அரசையும் பேசவைக்க தென்னாபிரிக்கா முயற்சி: சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கு அழைப்பு சிறிலங்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாகவுள்ள மகிந்த குடும்பத்தின் ஆதிக்கம் போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்

November 21, 2012

பொருளாதார சமநிலை, ஸ்திரத்தன்மை என்பவற்றில் சீனா, அமெரிக்கா இணைந்து செயற்பட ஆர்வம்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது தென்கிழக்கு ஆசியப் பயணத்தின் இறுதி நாளான நேற்று நவம்பர் 20 ஆம் திகதி கம்போடியாவின் ஃப்னொம் பென்ஹ் இல் இடம்பெற்ற கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்றார். இதன்போது அவர் சீனப் பிரதமர் வென் ஜியாபோவையும்

November 21, 2012

Incredible India : இணையத்தில் விரும்பிப் பார்க்கப்படும் புதிய விளம்பரம்

இந்திய சுற்றூலாத்துறையை ஊக்குவிப்பதற்காக Incredible India குழுவினர் தயாரித்துள்ள புதிய காமர்ஷியல் விளம்பரம் இது. ஒரு வெளிநாட்டுப்பெண் தனது இந்திய சுற்றுப்பயணத்தில் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் எவ்வாறிருக்கும் என காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இணையத்தில் வெளியான இவ்விளம்பரம் சமூக வலைப்பிரியர்களிடம்

November 21, 2012

சிறிலங்காவுக்கான முதல் தொலைத் தொடர்பு செய்மதியை விண்ணில் செலுத்தும் சீனா

சிறிலங்காவுக்கான முதலாவது தொலைத் தொடர்பு செய்மதியை சிச்சாங் நிலையத்தில் இருந்து சீனா நாளை நவம்பர் 22 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளது.  இதன் மூலம் சிறிலங்கா தெற்காசிய வலயத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து