Tag Archives: இன்றைய செய்திகள்

November 21, 2012

சகோதர யுத்தம்!

ஈழப் போராளிகள் அமைப்புக்களுக்குள் இருந்த முரண் நிலைகாரணமான மோதல்களை பலரும் கண்டித்து வந்திருக்கின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பல சந்தர்பங்களில் ஈழவிடுதலைப் போராளிகளின் இந்த முரண்நிலையைச் சகோதர யுத்தம் எனக் குறித்துக் கருத்துரைத்திருக்கின்றார். அவ்வாறான கருத்துக்கள் அவரது சில

November 21, 2012

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமா கனடா அரசு? : ராதிகா சிற்சபேசன் கேள்வி

கனேடிய நாடாளுமன்றத்தில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது இலங்கை விவவாகரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான வரும் புதிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழருமான ராதிகா சிற்சபேசன் மற்றும் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் வெயின்

November 21, 2012

மரண தண்டனையை கைவிடும் யோசனைக்கு இந்தியா எதிராக வாக்களித்தது ஏன்?

மரண தண்டனையை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற ஐ.நாவின் தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது. நேற்றைய ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும், 18 வயதுக்கு கீழ்

November 21, 2012

அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு : ‘ஹீரோ’ என்கிறது லஷ்கர் ஈ தொய்பா

மும்பை தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களில் உயிரோடு பிடிபட்டவனாக அஜ்மல் கசாப்புக்கு இன்று காலை 7.30 மணியளவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.   இது தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சர் சுஹில் குமார் ஷிண்டே டெல்லியில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கையில் அஜ்மல்

November 21, 2012

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை: டேவிட் மில்லிபாண்ட் வருத்தம்

யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் உயிரிழந்ததாகவும், அதனை தடுத்து நிறுத்த முடியாமை வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்த வலயத்தை விட்டு வெளியேறியமை வருந்தத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம்

November 21, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து 100 இலங்கையர்கள் நாடு கடத்தல்

புகலிடம் மறுக்கப்பட்ட 100 பேரே இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் 9வது தொகுதி அகதிகள் இவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 426 இலங்கை

November 21, 2012

துபாயில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இலங்கைப் பெண்ணுக்கு சிறை

கடந்த செப்டெம்பர் 10ம் திகதி 3 லட்சம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டதாக குறித்த இலங்கை பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இலங்கை பணிப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, துபாய் நீதிமன்றம் 6 மாதகால

November 21, 2012

கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட ஐ.நாவின் அறிக்கை புலம்பெயர் தமிழர்களுக்கு எவ்வாறு கிடைத்தது: இலங்கை கேள்வி

கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட 29 பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்துள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிட்ட பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. இவை எவ்வாறு புலம்பெயர்

November 21, 2012

பூரண ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் நிலைநாட்ட வேண்டும்: சர்வதேச செய்தி பிரசுரிப்பாளர் பேரவைத் தலைவர்

ஊடகவியலார்கள் தாக்கப்படல், அச்சுறுத்தப்படல், கொலை செய்தல், கடத்தப்படல் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டங்களின் ஊடாக ஊடகங்களின் பிரயோகிக்கப்பட்டுள்ள சகல கட்டுப்பாடுகளையும் களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில ஊடக நிறுவனங்களின் இணையத்தளங்களை சில தொலைதொடர்பு நிறுவனங்கள்

November 21, 2012

இலங்கை உறுதிமொழிகளை மீறினால் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும்: நெருக்கடிகளுக்கான சர்வதேசகுழு

இதன்காரணமாக இனங்களுக்கு இடையில் பதற்றமும் அமைதி தீர்வுக்கான எதிர்ப்பார்ப்புகளுக்கு பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக அந்தக்குழு நேற்று பிரஸல்ஸில் (brussels)வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உறுதிமொழிகளை புறக்கணித்து வருகிறது. தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிராது மாறாக தமிழ் மற்றும் முஸ்லிம்