Tag Archives: இன்றைய செய்திகள்

November 21, 2012

பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு கிழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை: பொன். செல்வராசா

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த நான்கு பாடசாலைகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சியினர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிடுகின்றேன். பாடசாலைக் கல்வியை நெறிப்படுத்த சிறந்த முகாமைத்துவம் அவசியமானது. பாடசாலை அதிபர்களுக்கு கேணல் பதவிகளை வழங்குவது பொருத்தமற்றது.

November 21, 2012

மாலைதீவில் இலங்கை மீனவர்கள் கைது

குறித்த மீனவர்கள் பயணம் செய்த படகையும் அந்நாட்டு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். படகில் பயணித்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை மாலைதீவு அதிகாரிகள் வெளியிடவில்லை. மாலைதீவின் மீமொ அட்டோல் தீவுக்கு 180 கடல் மைல் தொலைவில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.

November 21, 2012

வன்னி மாவட்ட மாணவர்கள் மர நிழலில் கல்வி கற்கின்றனர்: சிவசக்தி ஆனந்தன்

மர நிழல்களிலும், உடைந்த கட்டடங்களிலுமே மாணவர்கள் கல்வி கற்க வேண்டியுள்ளது. காயன்குளி பிரதேசத்தில் மழை வெள்ளம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாது அவதியுறுகின்றனர். முல்லைத்தீவில் 733 மாணவர்கள் வெடிபொருட்களின் இரும்புத் துகள் உடம்பில் பதிந்த நிலையில் கல்வி

November 21, 2012

வெலிக்கடைச் சிறையில் ஆவிகளின் நடமாட்டம்?

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னர் இரவு நேரத்தில் தலை துண்டிக்கப்பட்ட உடல்கள் சிறைச்சாலை வளாகத்தில் சஞ்சரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிறைச்சாலை அதிகாரிகள் இரவு நேரத்தில் கடமையில் ஈடுபட

November 21, 2012

கொல்லும் கொடூர ரோபோக்கள் உருவாக்கத்தை தடை செய்க : மனித உரிமைகள் கண்கானிப்பகம்

யுத்தங்களில் பயன்படுத்துவதற்கென தன்னிச்சையாக மனித தலையீடின்றி இயங்கக்கூடிய கொல்லும் கொடூர ரோபோக்கள் மற்றும் ஆயுதங்கள் உருவாக்கத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டுமென 50 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம்  வெளியிட்டுள்ளது. இவை தொடர்பான ஆய்வுகளில் அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகள்

November 21, 2012

ஊடக கருத்து சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 131 வது இடம்!

கருத்து ஊடகச் சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 131 வது இடம் கிடைத்துள்ளது.  Reporters without Borders ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள 2012 ம் ஆண்டுக்கான தரவுகளின் படி இந்தியா, புரூண்டி, அங்கோலா ஆகிய நாடுகளுக்கு இடையில் 131 இடத்தை பெற்றுள்ளது.  இதேவேளை

November 21, 2012

நொய்டா நில மோசடி : நீரா யாதவ்வுக்கு 3 வருட சிறைத்தண்டனை

உத்தர பிரதேச முன்னாள் தலைமை செயலர் நீரா யாதவ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் ஆகியோருக்கு  நொய்டா நில மோசடி குற்றச்சாட்டின் கீழ் மூன்றுவருட சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.லால் இத்தண்டனையை அறிவித்ததுடன், இருவருக்கும், 

November 21, 2012

சூப்பர் சிங்கர்ஸ் – 2013 தெரிவான போட்டியாளர்கள் : தொகுதி 1

சுவிற்சர்லாந்து தூரிகை நிறுவனம் ஐரோப்பிய ரீதியில் நடத்தும் ” சூப்பர் சிங்கர்ஸ் 2013 ” இசைத் தெரிவுப் போட்டியின் முதல்நிலைத் தெரிவுப் போட்டிகளில் தெரிவான போட்டியாளர்கள் சிலரது ஒளிப்பதிவுகளை இங்கே காணலாம். பிரபல பின்னிப் பாடகர் S.N.

November 21, 2012

Today’s Indian News 21-11-2012 இந்தியச் செய்திகள் 21-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் கொல்லும் கொடூர ரோபோக்கள் உருவாக்கத்தை தடை செய்க : மனித உரிமைகள் கண்கானிப்பகம் ஊடக கருத்து சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 131 வது இடம்! ஆரல்வாய்மொழியில் ஒரே நாளில் 7 இடங்களில் கொள்ளை: மக்கள் பீதி மஞ்ச கலர்ல தாலியா?: கல்யாணத்தை நிறுத்த

November 21, 2012

Today’s Sri Lankan News 21-11-2012 இலங்கைச் செய்திகள் 21-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் வடக்கில் ஜனாதிபதியின் பிறந்ததினக் கொண்டாட்டங்களால் மாணவர்களின் பரீட்சைகள் இடைநிறுத்தம் "கிபீர்' விமானங்களின் அட்டகாசத்தால் பீதியில் உறைந்துள்ள முல்லைத்தீவு மக்கள் அரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்தோரும் நாளை மறுநாள் ஏவப்படவுள்ள சிறிலங்காவின் செயற்கைக்கோள் – மகிந்தவின் இளைய மகனின்