Tag Archives: இலங்கைச் செய்திகள்

November 23, 2012

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். மிகக் குறைந்தளவிலான பெண்களே நாட்டில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆறு வீதமாகும். மாகாணசபைகளில்

November 23, 2012

ராதிகா குமாரசுவாமிக்கு 2012 ஆம் ஆண்டுக்கான விசேட ஜூரி விருது

பிரான்ஸில் வைத்து முன்னாள் ஜனாதிபதி ஜெக் சிராக்கின் மனைவியான பேர்நாட்டேயின் பிரசன்னத்தில் இந்த விருது நேற்று வழங்கப்பட்டுள்ளது போரின் போது சிறுவர்களை பாதுகாத்த செயற்பாட்டுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கலின் பின்னர் நன்றி தெரிவித்த ராதிகா குமாரசுவாமி, இந்த விருதுக்காக

November 23, 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா விஜயம்

சுகயீனம் காரணமாக அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் பிரதம டி.எம். ஜயரட்னவை பார்வையிடும் நோக்கில்,ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். கஸகஸ்தான் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி, இவ்வாறு அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இராஜதந்திர ரீதியான

November 23, 2012

கிழக்கு பல்கலைக்கழகத்தில் அதிகளவான சிங்கள மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்: சீ. யோகேஸ்வரன்

பல்கலைக்கழகங்களில் பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பீடங்கள் காணப்படுகின்றன. எனினும், இந்து பீடங்கள் இதுவரையில் நிறுவப்படவில்லை. கிழக்கு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர்

November 23, 2012

Today’s Sri Lankan News 23-11-2012 இலங்கைச் செய்திகள் 23-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் மட்டக்களப்பு நகரில் உள்ள மதுபானசாலையில் ஒருவர் குத்திக் கொலை யாழ். பொன்னாலை பகுதியில் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி பாரிய படைமுகாம் அமைக்கும் படையினர்! 'சிறிலங்கா அரசு அனைத்துலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' சிறிலங்காப் படையினரின் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு ஆபத்தான ஆயுதங்களை

November 22, 2012

இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: ரணில்

எதிர்க்கட்சிகள் பல்வேறு கொள்கைகளை பின்பற்றினாலும் ஜனநாயகம், பொதுமக்கள் சுதந்திரம் போன்ற பொதுக் காரணிகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். நீதிக்கும் அநீதிக்கும் இடையிலும், நீதித்துறைக்கும் பாராளுமன்றிற்கு இடையிலும், கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் பல்வேறு குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இந்த குழப்ப நிலைமைகளுக்கு மத்தியில்

November 22, 2012

தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்: சிறீதரன் எம்.பி நாடாளுமன்றில் கேள்வி

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனைத் தெரிவித்தார். அவர் தொடரந்து உரையாற்றுகையில், கிளிநொச்சி பாரதிபுரத்திற்கு அண்மையில் சென்ற இராணுவத்தினர் முன்னாள் போராளிகளாக

November 22, 2012

மட்டக்களப்பு நகரில் உள்ள மதுபானசாலையில் ஒருவர் குத்திக் கொலை

இரவு 8.00 மணியளவில் வாவிக்கரை வீதியில் செலான் வங்கிக்கு அருகில் உள்ள மதுபானசாலைக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆதம்லெப்பை முகமட் முஸ்தபா (48வயது ) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின்போது குறித்த நபர் கடுமையாக

November 22, 2012

யாழ். பொன்னாலை பகுதியில் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி பாரிய படைமுகாம் அமைக்கும் படையினர்!

கடந்த 8ம் திகதி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றி அப்பகுதியில் மக்களை மீளவும் மீள்குடியேற்றம் செய்வதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவடி நிலைப்பகுதியில் கடற்படையினர் பாரியளவில் புதிய கடற்படை முகாமை அமைத்து

November 22, 2012

யாழ்.கொட்டடிப் பகுதியில் ஆண்களை சுட்டுக் கொல்லுவோம்: படையினரும் ஈபிடிபியினரும் அச்சுறுத்தல்

சுமார் 28 குடும்பங்கள் தங்கியுள்ள இந்தப் பகுதி மக்களுக்குரிய நிலம். எனினும், இந்தப்பகுதியில் பாரியளவில் சுற்றுலா விடுதியொன்றை அமைப்பதற்கு ஈ.பி.டி.பியினர் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையில், படையினரின் ஆதரவுடன் மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சியெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு