Tag Archives: இலங்கைச் செய்திகள்

November 15, 2012

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார சுயாதீனமாக இயங்கத் தீர்மானம்

கட்சியின் பெயர் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு என்ற போதிலும், கட்சி உறுப்பினர்களுக்கு ஜனநாயகம் கிடையாது. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயகம் பற்றி பேசுவது நகைப்பை ஏற்படுத்துகின்றது. வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் உரையாற்ற

November 15, 2012

Today’s Sri Lankan News 15-11-2012 இலங்கைச் செய்திகள் 15-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் ஐ.நா உள்ளக அறிக்கை முழுமையாக கிடைத்ததும் நடவடிக்கை எடுப்போம்: இந்தியா ஐ.நாவுடன் இணைந்தே செயற்பட்டோம்! அழுத்தங்கள் கொடுக்கவில்லை – இலங்கை அரசு உள்ளக அறிக்கையை வெளியிட்டார் பான் கீ மூன் – பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிப்பு இவர்களின் பார்வையில்

November 15, 2012

தமிழர் இருவரைக் கடத்திய பாகிஸ்தானியர் – பிரான்ஸில் சம்பவம்

இப் பாகிஸ்தானியரைக் கைது செய்த பொலிஸார் அவர்களை லியோன் சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். அவர்களுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் விடுத்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 32 வயது, 25 வயது கொண்ட இரு தமிழர்களையே மேற்படி பாகிஸ்தானியர் கடத்தியுள்ளனர். ஆட்கடத்தல்,

November 14, 2012

கனடா ஸ்காபரோ நகரில் திரையிடப்படவுள்ள ‘மெளனிக்கப்பட்ட குரல்கள்’

இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை, தங்கள் உயிர்களை பணயம் வைத்து அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நீதிக்காக போராடிய ஐம்பதுக்கு மேற்பட்ட இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்களின் கதையாக இந்த ஆணவத்திரைப்படம் அமைந்துள்ளது. பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் யாவும் மறுக்கப்பட்ட

November 14, 2012

சிரியா யுத்தமும் ஈழ யுத்தமும் – வித்தியாச சிறப்புப் பார்வை

சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி இயக்கங்களின் கூட்டமைப்பை ஐரோப்பாவில் முதல் நாடாக அங்கீகரித்துள்ளது பிரான்ஸ். சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் இரு பெரிய ஒரு திருப்பம். அத்துடன் சிரியா அரசுக்கு விழுந்த மிகப்பெரிய அடி. காரணம், போராளி இயக்கங்களின் கூட்டமைப்பு சிரியா

November 14, 2012

சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள்: மீளாய்வு அறிக்கை பான் கீ மூனிடம் கையளிப்பு

ஐ.நா தலைமையகத்தில், சற்று முன்னர் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்த ஐ.நாவின் முன்னாள் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி, அவரிடம் இந்த அறிக்கையை கையளித்தார். அதன் பின்னர், சாள்ஸ் பெற்றியும், அவர் இந்த அறிக்கையை தயாரிக்க உதவிய

November 14, 2012

ஆளுநர் மாநாடு என்ற சந்திரசிறியின் கூத்துக்கு கையடிக்கப்படும் மாகாணசபை நிதி: மாகாணசபை பணிகள் நேற்று முதல் ஸ்தம்பிதம்

ஆளுநர் மாநாடு நாளை யாழ்ப்பாணத்தின் ரிக்கோ விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள யாழ்.மாநகர சபை காணியில் கண்காட்சி ஒன்றும் ஒழுங்கு படுத்தப்பட்டது. இக்கண்காட்சியானது காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்து. குறிப்பாக,

November 14, 2012

ஐ.நா அறிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : இரா.சம்பந்தன் வலியுறுத்து

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி க்கு வழங்கிய செவ்வியில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்காஇ தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். யுத்த வேளையில் ஐநா அதிகாரிகள் வன்னியில் இருந்து வெளியேறியமையானது – அங்கு செய்தியாளர்களோ அல்லது வேறு எந்த கண்காணிப்பாளர்களோ செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்-

November 14, 2012

யாழ். மாநகர சபை பணியாளர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

இச்சம்பவம் இன்றிரவு 6.30 மணியளவில் யாழ். விக்டோரியா வீதியில் இடம்பெற்றுள்ளது. சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்களை இவ்வாகனம் தாக்கியுள்ளது. தாக்கிய வாகனம் உடனடியாகவே அங்கிருந்து தப்பி ஒடிய போதும், முச்சக்கரவண்டியாளர்களும் பொது மக்களும் இணைந்து குறித்த வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

November 14, 2012

மைதானத்தில் குழுமியிருந்த இளைஞர்கள் மீது வாள் வீச்சு!- முகமூடியணிந்த கும்பல் திருநெல்வேலியில் அட்டகாசம்

இச்சம்பவம் இன்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பாரதிபுரத்தைச் சேர்ந்த செல்வநாயகம் சிவலோசன் வயது 24 என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார். முச்சக்கர வண்டியென்றிலும் மோட்டார் சைக்கிளிலும் கறுப்பு நிறத்திலான முகமூடி அணிந்து வந்த மேற்படி குழுவினர், அங்குள்ள மைதானத்தில் இருந்து இளைஞர்களை கலைத்து