Tag Archives: இலங்கைச் செய்திகள்

November 22, 2012

விடுதலை செய்யுமாறு பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதி பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சென்னையில் 2008 ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவரை நீதிமன்றம் 22.10.2008 பிணையில் விடுவித்தது. வெளியில் வந்த அவரை சிறைவாசலிலேயே கைது செய்த கியூ

November 22, 2012

13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்: கோ.கருணாகரம்

13ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவது தொடர்பாக பேசப்பட்டு வரும் விடயங்கள் குறித்தும் முரண்பாடுகள் குறித்தும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸ்ரீலங்கா சோசலிச குடியரசின் அரசியலமைப்பு என்பது 13ஆவது அரசியல் திருத்தத்தையும் உள்ளடக்கியதே

November 22, 2012

மடி கணனிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி, அவர்களை அரசாங்கம் அடக்க முயற்சிக்கின்றது: ரணில்

ஊடகவியலாளர்களுக்கு மடி கணனிகளை வழங்குவது தொடர்பில் எவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்டது என்பது தெரியவில்லை. இவ்வாறான திட்டங்களின் போது செய்தி ஆசிரியர் பேரவையினால் எந்த ஊடகவியலாளருக்கு மடி கணனி வழங்குவது என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும். எனினும், செய்தி ஆசிரியர் பேரவையும் அமைதி காத்து

November 22, 2012

இலங்கைப் பெண்ணை மணம்முடிக்க இந்திய இராணுவ மேஜருக்கு அனுமதி

இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ் குமார் என்பவருக்கு கர்நாடகா நீதிமன்றம் இவ் அனுமதியை அளித்துள்ளது. இந்திய மேஜர் பதவி நிலை வகிக்கும் இவர், இலங்கைப் பெண்ணை திருமணம் செய்வதற்காக தனது பதவியை இராஜினாமா செய்ய முற்பட்டு, இராஜினாமா கடிதத்தினை

November 22, 2012

முல்லைத்தீவில் கடற்படையினரின் ஆதரவுடன் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்

இதனால் கொக்குளாய் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுவரும் கருநாட்டுக்கேணி, கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளில் வாழும் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திடம் முறையிட்டபோதும் இதுவிதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலையில், சமாசம் செயற்பட்டு வருவதாக

November 22, 2012

ஐ.நா மீளாய்வு அறிக்கை விவகாரம்: அனைத்துலக ஆணையம் நிறுவ வேண்டும்! – நா.க.த.அரசு கோரிக்கை

ஐ.நாவின் உள்ளக அறிக்கை வழியே அனைத்துலக ஆணையம் ஒன்று நிறுவப்பட வேண்டியமை இன்றியமையாதுள்ளது.ஐ. நா பட்டயத்தின் பிரிவு 99 இன் கீழ் தரப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்திச் ஐ. நா பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்கள் செயற்பட வேண்டும். • தமிழ் இன

November 22, 2012

வாகனத்துள் வைத்து யாழ்.பெண் எரித்துக் கொலை : கனடாவில் சம்பவம்

கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய யாழ். அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவ தினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர

November 22, 2012

Today’s Sri Lankan News 22-11-2012 இலங்கைச் செய்திகள் 22-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் 12,000 விடுதலைப் புலிகளை சமூகத்துடன் இணைத்தமை பெருவெற்றியாகும்: மகிழ்ச்சியில் டக்ளஸ் கூட்டமைப்பையும் அரசையும் பேசவைக்க தென்னாபிரிக்கா முயற்சி: சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கு அழைப்பு சிறிலங்காவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாகவுள்ள மகிந்த குடும்பத்தின் ஆதிக்கம் போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்

November 21, 2012

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை: டேவிட் மில்லிபாண்ட் வருத்தம்

யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் உயிரிழந்ததாகவும், அதனை தடுத்து நிறுத்த முடியாமை வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்த வலயத்தை விட்டு வெளியேறியமை வருந்தத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம்

November 21, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து 100 இலங்கையர்கள் நாடு கடத்தல்

புகலிடம் மறுக்கப்பட்ட 100 பேரே இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் 9வது தொகுதி அகதிகள் இவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 426 இலங்கை