Tag Archives: இலங்கைச் செய்திகள்

November 10, 2012

Today’s Sri Lankan News 10-11-2012 இலங்கைச் செய்திகள் 10-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் பிரிட்டனில் வதிவிட உரிமை இல்லாதவர்களுக்கு பொதுமன்னிப்பு! பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடும் பெருமளவான பஸ்கள் பணி நிறுத்தம்! வெலிக்கடைச் சிறையில் பயங்கரக் கலவரம் – துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் வரை பலி அனைத்துலக மன்னிப்புச்

November 10, 2012

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு சிறைத் தண்டனை

உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை மாணவர் ஒருவருக்கே இந்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 28 வயதுடைய டெக்சி சாரதியான சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே என்ற மாணவரை பேர்த் மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. மது அருந்திய பின்

November 10, 2012

வெலிக்கடை நள்ளிரவுக்குப் பின்னரும் தொடரும் மோதல்! பல பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகள்!

பொரளை, மருதானை, பேலியகொட,கொள்ளுப்பிட்டி பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன. சிறைக் கைதிகள் பலர் தப்பியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோதல் சம்பவத்தில்

November 10, 2012

வெலிக்கடை பதற்றம் கட்டுப்பாட்டிற்குள்! பல பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகள்!

பொரளை, மருதானை, பேலியகொட,கொள்ளுப்பிட்டி பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன. சிறைக் கைதிகள் பலர் தப்பியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை வெலிக்கடை சம்பவத்தில்

November 9, 2012

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் தாக்கல் செய்த மனு தொடர்பில் பரிசீலனை செய்த நீதிமன்றம் இந்த அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 15ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின்

November 9, 2012

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதிக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு வீரவணக்கம்

நீண்ட காலமாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்து தமிழீழ விடுதலை தொடர்பான செயற்பாடுகளை மிகவும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவரான ‘பருதி‘ என்று அழைக்கப்படும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் பொறுப்பாளர் திரு. நடராஜா மதீந்திரன் அவர்கள் சென்ற வியாழக்கிழமை, நவம்பர்

November 9, 2012

மூத்த விடுதலைப் போராளி பரிதிக்கு எமது வீரவணக்கம் : பிரான்ஸ் தமிழர் நடுவம்

போராளி பரிதி அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1983ம் ஆண்டு இணைந்து, பல களம் கண்ட உறுதியான விடுதலைப் புலிவீரன். தீவக் கோட்டத்தின் பொறுப்பாளராக பணியாற்றிய போராளி. புலம்பெயர்ந்தும், விடுதலைச் செயற்பாட்டை தீவிரமாய் முன்னெடுத்த, தேசியச் செயற்பாட்டாளன். நேற்று, இரவும் தனது

November 9, 2012

படுகொலை செய்யப்பட்ட பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

1983 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்திருந்த இவர், சிறிது காலம் தீவகக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். கடந்த பல வருடங்களாக பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக இருந்து பல

November 9, 2012

யாழ்.ஊர்காவற்துறையில் அதிகரிக்கும் படைப்புலனாய்வாளர்களின் அட்டகாசம்! கடைகளின் முன்னால் மலர்வளையம்

மேற்படிப் பகுதியில் உள்ள சுமார் 8 வியாபார நிலையங்களின் முன்பாகவும் இன்று காலை மலர்வளையம் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. குறித்த சந்தைக் கட்டிடத்தில் உள்ள வியாபார நிலைய உரிமையாளர்களுக்கும் இலவசமாக

November 9, 2012

மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்09-11-2012. வீரவணக்கம். தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பரிதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்) 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்கள அரசின் உளவுப் பிரிவினராற்