Tag Archives: இலங்கைச் செய்திகள்

November 19, 2012

மலேசியாவுக்கு சொந்தமான கப்பலொன்றில் உணவின்றித் தவிக்கும் இலங்கைப் பணியாளர்கள்

மலேசியாவுக்கு சொந்தமான சாக் சிரிசஸ் என்றழைக்கப்படும் இந்தக் கப்பல் கடந்த நான்கு மாதங்களாக பாணந்துரை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது. இக்கப்பலில் இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேரும் மியன்மாரைச் சேர்ந்த 10 பேரும் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது. நடுக்கடலில் உணவு மற்றும் குடிநீர் வசதியின்றி பெரும் சிரமப்படுவதாக

November 19, 2012

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அமெரிக்க பிரதிநிதி கொழும்பு விஜயம்

13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதே அமெரிக்கா விசேட பிரதிநிதியின் நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்த

November 19, 2012

நியூஸிலாந்து கைத்தொழில் அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் விவசாய உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அவரது விஜயம் அமையவுள்ளது. ‘கார்ட்டரின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரலில் வர்த்தகம் மற்றும் விவசாய வாய்ப்புக்களும் முதன்மை பெறும்’ என ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

November 19, 2012

புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்க்கபட்டுள்ளன. இதன் போது ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் – 370, 12.7 மி.மீற்றர் குண்டுகள் 217, 15 மி.மீற்றர் குண்டுகள் 18, எம்.பி,எம்.ஜீ குண்டுகள்- 640, 18 மி.மீற்றர்

November 19, 2012

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

லாப் கேஸ் கம்பனி அனுமதி இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது. இதேவேளை, இந்தக் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் குறித்த கம்பனிக்கு எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்குவதா இல்லையா என்பது இதுவரை தீர்மானிக்கவில்லை நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

November 19, 2012

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு சுமந்திரன் கோரினார்: சிங்கள ஊடகம்

13ம் திருத்தச் சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பம் முதலே நிராகரிக்கின்றது. இலங்கையில் 13ம் திருத்தச் சட்டமானது அர்த்தமற்ற வகையில் அமைந்துள்ளது. எனவே 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை நாம் தொடர்ச்சியாக எதிர்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார். 13ம் திருத்தச் சட்டம் பற்றிய

November 19, 2012

சிறைச்சாலை ஆயுதங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்குமாறு உத்தரவு

இதன்படி சிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமாகக் காணப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும், பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரி 56 ரக துப்பாக்கிகள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கடந்த 16ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வெலிக்கடைச்

November 19, 2012

மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவதில் முரண்பாடு: சிங்களப் பத்திரிகை

நெடியவன் மற்றும் ருத்ரகுமாரன் தரப்பினர் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவதற்காக முரண்பட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த மாதம் 27ம் திகதி நெடியவன் மற்றும் ருத்ரகுமாரன் ஆகிய இருவருமே மாவீரர் தின உரைகளை ஆற்ற உள்ளனர். பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் ஒரு மாவீரர்

November 19, 2012

ஆளும் கட்சி பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

ஆளும் கட்சியில் முக்கிய பதவிகள் வகிக்கும் 50 பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல், காணிகளை அபகரித்தல், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

November 19, 2012

மேற்குலக நாடுகள் கூறுவதைக் கேட்டு ஐ.நா. செயற்படுத்துகிறது :- இலங்கை ஆவேசம்

வன்னியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது ஐ.நா. அர்தபுஷ்டியுடன் செயற்படவில்லை. அவ்வாறு செயற்பட்டிருப்பின் இன்று இரகசிய அறிக்கைகளும் முளைத்திருக்காது எந்தவிதமான விசாரணைகளும் எழுந்திருக்காது. எனவே ஐ.நா. தற்போது தோல்வியடைந்த அமைப்பாக வெளிப்பட்டுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரனவக்க தெரிவித்துள்ளார். மேற்குலக