Tag Archives: இலங்கைச் செய்திகள்

November 19, 2012

ஜனநாயக பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது! பாரிய விளைவுகள் ஏற்படும் – ஐக்கிய பிக்கு முன்னணி குற்றச்சாட்டு

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜக்கிய பிக்கு முன்னணி கட்சி தலைவர் தீனியாவே பாலிததேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், 48 மணித்தியாலம் தடுத்து வைக்கும் சட்ட மூலமானது மனித உரிமை மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சட்ட

November 19, 2012

Today’s Sri Lankan News 19-11-2012 இலங்கைச் செய்திகள் 19-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் இலங்கை மீது தடைவிதிக்க நேரிடும்: ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரிக்கை யாழி்ல் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிரதேசவாசிகள் கொடுத்த தண்டனை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் அமெரிக்கா – சீனா, ரஸ்யா, கியூபா வெளியே வெலிக்கடையில் பெயர்களை அழைத்து படுகொலை செய்த சிறப்பு

November 19, 2012

பெற்ற குழந்தையை கொலை செய்து புதைத்து வைத்த தாய் கைது

24 வயதுடைய இளம் தாயொருவர் பெற்ற குழந்தையை கொலை செய்து உடலை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தகாத உறவு முறையில் பிறந்த குழந்தையையே இவ்வாறு கொலை மறைந்து வைத்துள்ளார்.  குறித்த இளம் தாயை பொலநறுவை

November 19, 2012

கண்டியில் குப்பைத் தொட்டியிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு

நேற்று குறித்த இடத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான உரப் பையொன்றை அவதானித்த இராணுவ சிப்பாய் ஒருவர் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அவற்றிற்குள் துப்பாக்கி ரவைகள் இருப்பதைக் கண்டு உடனடியாக கண்டி பொலிஸாரிற்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கண்டிப் பொலிஸார், துப்பாக்கி

November 19, 2012

இலங்கை கடற்படையினரில் செயற்பாட்டால் தமிழக கரையோரப் பகுதிகளில் வெடிபொருள் எச்சரிக்கை

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளுக்கும் மீனவர்களுக்கும், கடலில் மிதந்து வருகின்ற எந்தவிதமான சந்தேகப் பொருட்களையும் தொடவேண்டாம் என புலனாய்வுப் பிரிவினர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை புலனாய்வு பிரிவினருக்கு வெடிபொருட்கள் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல்களும், வெடிபொருள்

November 18, 2012

யாழ். சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு: இளைஞன் படுகாயம்

குறித்த இளைஞன் காலை 9.30 மணிக்கு தனது தோட்டத்தை துப்பரவு செய்யும் போது அதற்குள் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் முகத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் சாரசாலை மேற்கைச் சேர்ந்த கந்தசாமி எழில்கரன் (வயது 21)

November 18, 2012

Today’s Sri Lankan News 18-11-2012 இலங்கைச் செய்திகள் 18-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல! அது புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்! – பாராளுமன்றில் சி.சிறிதரன் கோரிக்கை வெள்ளைவானில் விசாரணைக்கு அழைத்துக் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் முன்னாள் போராளிகள்: அம்பாறையில் சம்பவம் நான்காம் ஆண்டுப் பயணத்தில் 'புதினப்பலகை' சிறிலங்காவுக்கு மஞ்சள்அட்டை காண்பித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை இராணுவத்தில்

November 17, 2012

சபுகஸ்கந்த விசவாயு கசிவு தொடர்பில் ஆராய இடைக்கால குழு நியமனம்

இலங்கை எரிபொருள் துறை அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இதனைத் தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீடீர் விசவாயு கசிவினால் 2 பேர் பலியானதுடன், 7 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம்

November 17, 2012

நாமல் ராஜபக்ஷவின் ஆதிக்கம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு பாரிய நஷ்டம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு உரிமைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் கால்ட்டன் ஸ்போட்ஸ் நெற்வேக் நிறுவனத்துக்கு மாற்றியமை காரணமாக 131 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை காப்புறுதி கூட்டுத்தாபனம், மக்கள் வங்கி, ஸ்ரீலங்க கிரிக்கெட், சுகாதார

November 17, 2012

உயர்தரப்பரீட்சை முடிவுகள் அடுத்தாண்டு ஜனவரிக்குள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சு

2012 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடுத்தாண்டு ஜனவரி 30ம் திகதிக்கு முன்னர் வெளியிட எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வழமையாகவே உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாதங்களில் வெளியிடப்படும். எனினும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக விடைத்தாள் திருத்துவதில் ஏற்பட்ட தாமதமே பரீட்சை முடிவுகள்