Tag Archives: இலங்கையில்

October 22, 2016

இலங்கையில் 2 இலட்சம் கஞ்சா பாவனையாளர்கள்; 50,000 ஹெரோயின் பாவனையாளர்கள்!

போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக புலனாய்வுப் பிரிவு ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது வெற்றிகரமாக செயற்பட்டுவருகிறது. இந் நிலையில் சர்வதேச புலனாய்வுப் பிரிவு ஒன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

October 21, 2016

இலங்கையில் சமாதானம் வேண்டி ஜப்பானியர்கள் பாதயாத்திரை

ஜப்பான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பலர் இலங்கையில் சமாதானம் வேண்டி, சமாதான பாதயாத்திரையினை நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யாத்திரை பிக்கு யொக்கோட்சின் 33ஆவது ஆண்டு நினைவுநாள் வழிபாடுகளை முன்னிட்டு யாழ் சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது.

October 21, 2016

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையீனங்கள் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளன: ரீட்டா இசாக் நதியா 

அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதை சகல இனங்களும் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி இலங்கை வந்திருந்த ரீட்டா இசாக் நதியா, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சிறுபான்மை இனத்தவர்களையும், சிவில்

October 15, 2016

இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு

இலங்கையின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக திணைக்களத்தின் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியுடன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

September 28, 2016

இலங்கையில் மீண்டும் சுனாமி அபாயமா..?

இலங்கையில் சுனாமி ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தென்பகுதியான காலியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை சிறிய நில அதிர்வு ஒன்று ஏற்பட்டது.

September 27, 2016

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச பொலிஸ் மாநாடு

சர்வதேச பொலிஸ் மாநாடு எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 40

September 8, 2016

இலங்கையில் 20 பேருக்கு ஒரு முச்சக்கர வண்டி!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி 20 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் முச்சக்கர வண்டியை

August 27, 2016

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இன ரீதியான அநீதிகள் தொடர்கின்றன: ஐ.நா. குழு

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று முடிந்த இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அநீதியை

August 26, 2016

இலங்கையில் பதினாறாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்! அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போது அமைச்சர் மங்கள சமரவீர இதனைத்

August 23, 2016

இலங்கையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள மற்றுமொரு அமெரிக்க அதிகாரி!

அமெரிக்க ராஜாங்க செயலத்தின் தென்னாசிய மத்திய ஆசிய விடயங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை உதவிச்செயலாளர் வில்லியம் பில் இ.டொட், இன்று இலங்கையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அடுல் கெசாப்பின் தவவல்படி வில்லியம் டொட், இலங்கையில் அரசாங்கத்தலைவர்கள், சமூக