Tag Archives: இலங்கையில்

August 8, 2015

இலங்கையில் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பில் பாரிய மாற்றம்!- ஜனாதிபதி உத்தரவு

முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கொலைகளில் தொடர்பு கொண்டிருந்ததாக வெளியான அறிக்கைகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொலிஸ் படையின் கீழ் வரும் ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக உயர்

August 6, 2015

இலங்கையில் நடக்கும் சித்திரவதைகள் – மனதை நெகிழ வைக்கும் காணொளி!

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.

August 2, 2015

இலங்கையில் சட்டவிரோதமாக சிறுநீரகத்தை பொருத்திய இந்திய குடும்பம் கைது

ஒடிசா பர்ஹம்பூர் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உட்பட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு 22 வயதான இளைஞர் தனது சிறுநீரகத்தை மூன்று லட்சம் ரூபாவுக்கு விற்பனை

July 21, 2015

இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கை! உறுதிப்படுத்த முடியும் என்கிறது பொதுபலசேனா

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எங்கிருந்து நிதிவருகிறது என்பதை அறிந்து அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெலிக்கட, தெஹிவளை, அளுத்கமை மற்றும் அண்iமையில் கெத்தராம

July 12, 2015

இலங்கையில் தேடப்பட்டுவந்த இரு கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் கைது

கராச்சி மாலிர் ஹால்ட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, தாய்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தற்காரர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

July 2, 2015

இலங்கையில் அப்பா மகிந்த திருடியது என்ன?: கூறும் மகன் நாமல்

பதுளையில் உள்ள விகாரை ஒன்றில் இன்று நடைபெற்ற திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எமது தந்தை கொள்ளையிட்டதை மெதமுலனவில் பார்த்தோம். தந்தை மக்களின் இதயத்தையே கொள்ளையிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் மெதமுலனவுக்கு வந்தனர். அப்போது எமது

June 19, 2015

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவிக்க அமெரிக்கா நிதியுதவி

அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் , தொழிலாளர் பேரவை, 750,000 டொலர்களை இந்த திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளது. இனங்கள் மற்றும் சமயங்களுக்கு இடையில் நல்லெண்ணத்தை உருவாக்குதல். சமாதானத்தை ஊக்குவித்தல் வடக்கு கிழக்கு தெற்குக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தல் என்பவை இந்த

June 17, 2015

இலங்கையில் சிறுநீரகத்தை விற்பனை செய்த இந்திய இளைஞர்! அறிக்கை கோரும் நீதிமன்றம்

இளைஞர் குறித்து அறிக்கையை பொலிஸார் நான்கு வாரத்திற்குள் தர வேண்டும் என்று, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்றத்திடம் கோரியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 20 வயதான கான்ஹூ பெஹேரா என்பவர் கொழும்பில் வைத்து மூன்றரை லட்சம் ரூபாவுக்காக தமது சிறுநீரகத்தில் ஒன்றை

June 15, 2015

இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!

2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சிறுவர் தொழிலாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்;டுள்ளார். சிறுவர்களுக்கு உரிய கல்வி வழங்கப்பட

June 12, 2015

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் அழிவுக்கு காரணம் மகிந்த: அர்ஜூன ரணதுங்க

சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று நாடு திரும்பும் விளையாட்டு வீரர்களை வரவேற்க கூட தற்போது எவரும் முன்வருதில்லை. இது விளையாட்டுத்துறையில் நாம் எதிர்நோக்கும் அனர்த்தமான நிலைமை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு கடந்த காலத்தில் அரசியலமயமானது. விளையாட்டு வீரர்களின் அருகில் இருந்து புகைப்படங்களை