Tag Archives: இலங்கையில்

August 17, 2016

இடம்பெயர்வாளர்களின் சுகாதார பாதுகாப்பு மாநாடு இலங்கையில்!

இடம்பெயர்வாளர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது மாநாடு இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம்

August 13, 2016

இலங்கையில் வாக்காளராக பதிவு செய்வதில் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகள்!

இலங்கையில் 18 வயது நிரம்பியதும் வாக்காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், வருடத்திற்கு ஒருமுறை ஜுன் மாதம் முதல் தேதி மட்டும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள்

August 11, 2016

இலங்கையில் தாய்சேய் மரணவீதம் குறைவடைந்துள்ளது!

இலங்கையில் தாய்சேய் மரணவீதம் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தாய்சேய் இறப்பினைக் குறைக்க இலங்கையின் விஷேட சிறுவர் வைத்தியர்கள் சிறந்த முறையில், அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலிமுகத்திடல் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற இலங்கை

August 11, 2016

2018ஆம் ஆண்டு அனைத்துலக முருகபக்தி மாநாடு இலங்கையில்!

2018ஆம் ஆண்டு அனைத்துலக முருகபக்தி மாநாடு இலங்கையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஞானச்செங்கோலை மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, இராஜாங்க அமைச்சின் செயலாளர் சாந்தி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களிடம் தவத்திரு பாலயோகி சுவாமிகள் கையளித்தார். இந்நிலையில் 3ஆவது அனைத்துலக முருகபக்தி

August 2, 2016

இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதி! இந்திய உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவர் செயற்படுவதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிந்திய நகரான திருப்பூரில் வைத்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மஜ்னு என்ற பெயரைக் கொண்ட

July 30, 2016

இலங்கையில் சிறப்பு தேவையுடையோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 26 இலட்சம் பேர் சிறப்பு தேவையுடையவர்களாக இருப்பதாக சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் என். மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த சிறப்பு தேவையுடையவர்களில்; 57.7 வீதமானவர்கள் ஆண்கள்; என்றும் அவர் குறிப்பிட்டார். 2012 ஆண்டில் ஆண்டில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்

July 12, 2016

இலங்கையில் சிகரெட் புகைப்போரில் மூன்று வீதமானவர்கள் பள்ளி மாணவர்கள்: மைத்திரிபால சிறிசேன

கடந்த ஆண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் பிரகாரம், இலங்கையில் சிகரெட் புகைப்போரில் நூற்றுக்கு மூன்று வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு அனைத்து தரப்பினரதும் உடனடிக்கவனம் அவசியமாகவுள்ளதாக

July 7, 2016

இலங்கையில் தனியார் ஊடகங்கள் அரசை விமர்சிக்கின்றன!- ஜனாதிபதி

இலங்கையிலுள்ள தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள்அனைத்தும், அரசை விமர்சிக்கும் விதமாகவே செயற்படுகிறது என ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறித்த ஊடகங்களில் 80 வீதமான நேரங்கள் அரசை விமர்சிப்பதாகவும், அரசின்கொள்கைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த 20 வீதமான

July 6, 2016

இலங்கையில் ஆறு பேரில் ஒருவருக்கு நோய்!

இலங்கையில் ஆறு பேரில் ஒருவருக்கு ஏதேனும் நீண்ட நாள் நோய் காணப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 18 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் வகை நீண்ட கால நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இலங்கை

July 3, 2016

இலங்கையில் தொடர்ந்தும் சீனாவுக்கே முதலிடம்

2016ம் ஆண்டில் இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக 855.4 மில்லியன் டொலர்களைவழங்கியதன் மூலம் சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முதலிடம்பெற்றுள்ளது. இதன்படி இலங்கையுடன் அந்த நாடு, எட்டு கடன் திட்ட உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளது. அத்துடன்