Tag Archives: இலங்கையில்

May 16, 2014

இலங்கையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு தரச்சான்றிதழ் தலைக்கவசம்

இலங்கையின் வீதி பாதுகாப்பு தேசிய குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது. அண்மையில் இந்தக்குழு, பொலிஸ் மற்றும் இலங்கை தரச்சான்றிதழ் நிறுவக அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கள் பயன்படுத்தும் தலைக்கவசத்திற்கு எஸ்எல்எஸ் முத்திரை பெறப்பட வேண்டும் என்ற யோசனை

May 16, 2014

இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய மாநாடு

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டும் இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினாரால் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன என்பதனை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் முகமாக கலந்துரையாடப் பட்டது. இம் மாநாட்டை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக்

May 14, 2014

இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை?

இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல், தனுஷ்கோடி வரை எட்டுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை செல்போன் கோபுரங்களின் சிக்னல், தனுஷ்கோடி வரை எட்டுகிறது என்றும், இது கடத்தல் கும்பல்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றும், கடற்ப்படை வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

May 11, 2014

தமிழர் ஒருவர் பொதுவேட்பாளராக வருவது இலங்கையில் முடியாத காரியம்!- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

தொழிற்சங்கத் தலைவர் ஏ. அஸீஸின் 24 வது நினைவு தினக் கூட்டம் கொழும்பு செடக் நிறுவனக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் சிறுபான்மையினருக்கு நடைமுறையில் அடையாள ரீதியான ஏதாவது அங்கீகாரமாவது கிடைக்காமல்

May 11, 2014

இலங்கையில் நிரப்பப்படாத வெற்றிடம் “சிவராம்”: பா.உறுப்பினர் ஈ.சரவணபவன் உரை

இந்தக் கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான் “சிறிலங்காவில் தமிழ் ஊடகங்களும் ஊடகர்களும் எதிர்நோக்கும் சவால்கள் – சர்வதேச பங்களிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு,

May 10, 2014

இலங்கையில் சேலைன் தொழிற்சாலையை ஆரம்பிக்கத் தீர்மானம்

சேலைன் தொழிற்சாலையை ஆரம்பிக்க 47 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததுடன், அவற்றில் 7 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 7 நிறுவனங்களில் ஒன்றை தொழிற்சாலையை ஆரம்பிக்க தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மூப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் சேலைன் தொழிற்சாலையை ஆரம்பிக்க

May 10, 2014

இலங்கையில் யானைக் குட்டிகள் கடத்தல் அதிகரிப்பு: 1 முதல் 4 கோடி ரூபாய் வரையில் கள்ள வியாபாரம்

இலங்கைக் காடுகளின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்ற யானைகள் கடத்தப்படுவது தற்போது அதிகரித்துள்ளதாக அரச அதிகாரிகளை மேற்கொள் காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  அண்மைய நாட்களில் 65 யானைக் குட்டிகள் வரை கடத்தப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளச் சந்தையில் யானைக்

May 7, 2014

இலங்கையில் பொழிந்த மீன்மழை

பனையேரிக் கெண்டை என அழைக்கப்படும் குறித்த நன்னீர் மீன்கள் 3 அங்குலம் முதல் 5 அங்குலம் வரை நீளமானவை என்றும் மழையில் மொத்தம் 50 கிலோ வரையான மீன்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் மேலும் தெரிவித்தனர்

May 4, 2014

இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!- கடந்த மாதத்தில் மட்டும் 20 கொலை சம்பவங்கள்!

இந்தக்கொலை சம்பவங்கள் கிரியுல்ல, குருநாகல், மொனராகலை,  எல்பிட்டிய,  மகா ஓயா,  புத்தள, வெல்லம்பிட்டிய, கிளிநொச்சி, அத்துருகிரிய போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் குருநாகலில் இடம்பெற்ற கொலையில் இராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார். அவர், பெண் ஒருவரிடம் கூலியை பெற்றுக்கொண்டு ஒருவரை கொலை

May 4, 2014

இலங்கையில் மதவாதிகளினால் குழப்பங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன: பாப்பரசர் பிரான்ஸிஸ்

இலங்கையில் குறிப்பிட்ட ஒரு மத அடையாளத்தை மையப்படுத்தி போலியாக ‘தேசிய ஒற்றுமை’ என்கின்ற கருத்தை ஊக்குவித்துவரும் மத கடும்போக்குவாதிகளால், குழப்பங்களும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளும் நடந்துவருவதாக புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.  இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களுக்கும், புனித