Tag Archives: இலங்கையில்

June 22, 2016

இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டியது யார் பொறுப்பு?

நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் முதன்மை கடமையாகும் என, சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பொது நூலகத்தில் நேற்று

June 21, 2016

இலங்கையில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை

இலங்கையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடமொன்றிட்கு 3 மில்லியன் கொள்திறன் டயர்களை உற்பத்தி செய்யும் நோக்கில் அமைக்கப்படவுள்ளது. முதலீட்டு சபையின் திட்டத்திற்கு அமைய ஹொரண, கோனபொல

June 19, 2016

இலங்கையில் இராணுவப் புரட்சிக்கு அஞ்சுகிறதா அமெரிக்கா?

போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கையில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் உபுல் ஜோசப்

June 11, 2016

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்!

இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன கூறியுள்ளார். இந்த பூமி அதிர்வு காரணமாக இலங்கைக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான

May 8, 2016

இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்கின்றன: ஐ.நா. விசேட நிபுணர்கள்

இலங்கையில் ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியோடு ஒப்பிடும் போது சித்திரவதைகள் குறைந்துள்ள போதிலும், அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இலங்கையின் உள்ளக மனித உரிமை நிலைமைகள் தொடர்பில்

April 22, 2016

இலங்கையில் 2020ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்: சாகல ரத்நாயக்க

நாட்டில் கடந்த காலங்களில் அதிகரித்து வந்த போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் முற்றாக நிறுத்தப்படும். அதற்கான செயற்திட்டங்களில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது என்று சட்டம், சமாதானம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

April 21, 2016

இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க உதவி செய்த பாகிஸ்தான்

இலங்கைக்கு பாகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தானிய உதவி உயர்ஸ்தானிகர் ஷாராஸ் அஹ்மட் கான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாத ஒழிப்பின் போது பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய உட்பட்ட அரசியல்வாதிகள்,

April 15, 2016

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து தப்பிக்கின்றனர்: அமெரிக்கா

இலங்கையில் ஆயுத மோதல்கள் தொடர்ந்த காலத்திலும், அதன் பின்னராக காலத்திலும் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து தப்பிக்கும் சூழல் காணப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.  ‘இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் 2015’ என்ற அறிக்கையை

April 7, 2016

இலங்கையில் முடிந்தது ஆயுதப் போர்! ஆரம்பமாகியது போதைப்பொருள் வர்த்தகப் போர்!

மா விற்கப் போனால் காற்றடிக்குது உப்பு விற்கப் போனால் மழை கொட்டுது என்பது போல் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இவ்வேளையில் நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களையே உடைத்து விடுவோம் என்று சவால் விடுமளவுக்கு நாட்டில் போதைப்பொருள்

April 5, 2016

இலங்கையில் முதலீடு செய்யும் விராட் கோஹ்லியின் பங்குடைமை நிறுவனம்

ச்சிசெல் பிட்னெஸ் ஜிம் செய்ன் என்ற இந்த நிறுவனம், தற்போது பெங்களுர் மற்றும் ஆந்திர பிரதேசங்களில் தமது வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது இந்தநிலையில் நிறுவனம், புதுடில்லி, மும்பாய், குஹாஹெட்டி, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களிலும் கிளைகளை நிறுவவுள்ளது இதன்படி இந்தியாவில் மாத்திரம்