Tag Archives: இலங்கையில்

July 31, 2013

இலங்கையில் சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிப்பு- பெற்றோலியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

ஏற்கனவே இலங்கையில் சிகரெட் ஒன்றின் விலை 25ரூபாவில் இருந்து மாற்று விலைகளி;ல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மதுபானங்களின் விலைகளும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையுயர்வுகளை அடுத்து புகையிலை பாவனை குறையும் எதிர்ப்பார்க்கப்படுகின்ற போதிலும் அதன் பாவனையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அண்மை

July 31, 2013

இலங்கையில் சமவுடமை அவசியம்!- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்

பெங்களுரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குர்ஷித் இதனை குறிப்பிட்டுள்ளார். 13வது அரசியல் அமைப்புக்கு எதிராக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

July 29, 2013

இலங்கையில் கடத்தப்பட்ட ஜேர்மன் யுவதி – பொலிஸில் முறைப்பாடு

குறித்த யுவதி ஐந்து மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சென்றுள்ளார். தன்னுடைய மகளை கடத்தி சென்றிருக்கலாம் என தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறித்த யுவதியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும்  நபரின் பெயரையும் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

July 28, 2013

இலங்கையில் முதலிட பிரித்தானியர்கள் அச்சம்

இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் ரோபி புளொக்( Robbie Buloch) இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவே பிரித்தானியர்கள் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட தயங்குகின்றமைக்கான காரணம் என்று உதவி உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில இணைத்தளம் ஒன்றுக்கு செவ்வியளித்த அவர் சிறிய வர்த்தக முயற்சிகளையே பிரித்தானியர்கள்

July 27, 2013

19 வருடங்களின் பின் இலங்கையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாபிரிக்கா

ஒருநாள் கிரிக்கட் போட்டியொன்றில் 19 வருடங்களின் பின்னர் இலங்கையில் வைத்து இலங்கைக்கு எதிராக தனது முதலாவது வெற்றியை தென்னாபிரிக்கா பதிவு செய்தது. கண்டி பலேகல்ல மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கையை 56 ஓட்டங்களினால் வெற்றி கொண்டதன் மூலமே

July 25, 2013

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை!

இவ்வாறானவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார். இவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும், தொழில் புரிவதிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

July 23, 2013

இலங்கையில் சீரற்ற காலநிலை: காற்றின் வேகம் 70 கி.லோ. அதிகரிக்கலாமென எச்சரிக்கை!

கொழும்பு நகரம் மற்றும் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இன்று பெய்த கடும் மழையுடனான காற்று காரணமாக ஒருவர் பலியானதுடன், 140 வீடுகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு கிருல்ல வீதியில் மரம்

July 23, 2013

இலங்கையில் இருந்து புறப்பட்ட படகு 70 பேருடன் காணாமல் போயுள்ளது

தென்னிலங்கை மிரிஸ்ஸ என்ற இடத்தில் இருந்து கடந்த 17ம் திகதியன்று புறப்பட்டதாக கூறப்படும் இந்தப்படகிற்கு என்ன நேர்ந்தது என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை. படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படகு தொடர்பில் இலங்கை கடற்படைக்கு எவ்வித

July 22, 2013

இலங்கையில் இணக்கப்பாட்டுடனான தீர்வையே இந்தியா எதிர்பார்க்கிறது : பிரசாத் காரியவசம்

இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுக்கு எல்லா இன மக்களும் இணங்கக்கூடிய தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் இருக்கின்றது. வடக்கிலுள்ள தமிழ்

July 21, 2013

இலங்கையில் எயிட்ஸ் தீவிரம்: ஆறுமாதத்துக்குள் 16 பேர் பலி

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் படையெடுப்பு என்பன காரணமாக அண்மைக்காலங்களில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் நாட்டில் 16 பேர் எயிட்ஸ் நோயினால்