Tag Archives: இலங்கையில்

April 4, 2016

இலங்கையில் மீண்டும் தவறிழைக்கும் அமெரிக்கா

இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிசா பிஸ்வால், வோசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் பாதுகாப்புக்கான புதிய அமெரிக்க மையத்தில் கடந்த திங்களன்று உரையாற்றியிருந்தார்.

March 27, 2016

இலங்கையில் 30க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாதிகள்?

அத்துடன் சிரியாவில் செயற்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ள நாற்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களும் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் பூராகவும் தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். இணையத்தளங்களுக்கு இலங்கையில் இருக்கும்

March 26, 2016

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவத் தயார்: பான் கீ மூன்

இலங்கையில் கடந்த காலங்களில் நீடித்த மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான ஆலோசனைகளை- வழிகாட்டல்களை வழங்கி உதவுவதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.  உண்மையை அறிந்து கொள்ளும் சர்வதேச தினத்தை முன்னிட்டு

March 26, 2016

இலங்கையில் ஜிகாத் குழு செயற்படவில்லை!

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முறைப்பாடுகளின் பின்னரே இதற்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஜிகாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2012ஆம் ஆண்டில் புள்ளிவிபரப்படி நாட்டின் மொத்த சனத்தொகையில் 9.67 வீதமானோர் முஸ்லிம்களாவர். அதேபோன்று கிழக்கின்

March 24, 2016

இலங்கையில் பிறக்கும் குழந்தையொன்றின் தலையில் 5 இலட்சம் கடன் சுமை: அநுரகுமார திசாநாயக்க

இலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசடிகளினால் புதிதாக பிறக்கும் குழந்தையொன்றின் தலையில் சுமார் 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏற்றப்படுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கெரடாவுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

March 22, 2016

இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)

இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும். http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights கூகுள் இன்று இலங்கையில் வெளியிட்டுள்ள இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே

March 20, 2016

இலங்கையில் இந்தியர்களின் சிறுநீரக விற்பனை! இன்டர்போலின் உதவி நாடப்படவுள்ளது

குஜராத்தின் பொலிஸ் மா அதிபர் அசோக்குமார் யாதவ் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.  இந்த சிறுநீரக விற்பனையின் பின்னணியில் புதுடில்லி மற்றும் மும்பாய் என்று பல இடங்களிலும் தொடர்புகள் உள்ளன.  எனவே இதன் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை

March 19, 2016

இலங்கையில் சிறுநீரகக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் இந்தியாவில் கைது!

இலங்கையில் சிறுநீரகக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பந்தோலி பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய நபர் ஒருவரினால் முறைப்பாடு

March 17, 2016

பெருந்தொகை பணத்துடன் வடகொரியர்கள் இருவர் இலங்கையில் தடுக்கப்பட்டனர்

யுன்ஹப் நியூஸ் ஏஜென்சி என்ற இந்த நிறுவனம், கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது. ஓமானில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட இந்த இரண்டு வடகொரியர்களும் கட்டுநாயக்கவில் வைத்து மற்றும் ஒரு விமானத்தில் ஏறும்போதே தடுக்கப்பட்டனர்.

March 11, 2016

இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம்!

உலகின் முதல் நிலையான இரண்டு அமெரிக்க நிறுவனங்களே இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ளன. எக்சொன் மொபில் மற்றும் லெம்பர்ட் ஒயில் ஆகிய நிறுவனங்களே இவ்வாறு இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு குறித்த ஆய்வுகளில் ஈடுபட விருப்பம் வெளியிட்டுள்ளன. இதேவேளை, கிழக்கு கடற்கரைப் பகுதியில்