Tag Archives: இலங்கையில்

December 22, 2012

இலங்கையில் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் முறுகல் களம் அமைக்கப்பட்டு விட்டது: ஹிந்து

இலங்கையின் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் மீதான குற்றவியல் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை விசாரணை செய்ய அதிகாரம் உள்ளதாக இலங்கையின் மேன்முறையீட்டு அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கையின் சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் மற்றும் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள்