Tag Archives: இலங்கையில்

March 10, 2016

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியா பயணம் செய்து கொண்டிருந்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை அவசரமாக குறித்த விமான தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத் தகவலகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த அவுஸ்திரேலிய பெண் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே இவ்வாறு

February 28, 2016

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா இலகுரக விமானங்கள்! மேற்கத்தேய நாடுகளின் தொழில்நுட்பத்துடன் போட்டி

இலங்கையின் மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கையிலும் நான்கு வகையான ஆளில்லா இலகு விமானங்களை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களின் போது வானிலை பற்றிய துல்லியமான தகவல்கள் மற்றும் விவசாய பயிர்ச்செய்கைகளின் சேதம் குறித்த ஆய்வுகளுக்கு இவற்றைப்பயன்படுத்தும் வகையில் குறித்த இலகுரக

February 20, 2016

இந்திய மருத்துவர்கள் இலங்கையில் தொழில் செய்ய முடியாது: அரசாங்கம்

எட்கா என்றழைக்கப்படும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன. இது ஒரு உடன்படிக்கையல்ல. கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தத்தில் காணப்படும் குறை நிறைகள் குறித்து ஆராயும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாகும். இதனால் இந்தியாவிலுள்ள வைத்தியர்கள் இலங்கைக்கு

February 19, 2016

இலங்கையில் எண்ணெய் வள ஆய்வில் குதிக்கும் பிரான்ஸ்

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட Total என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதற்கான உடன்பாடே நேற்றைய தினம் கையெழுத்திடப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த ஆய்வில் வர்த்தக ரீதியாக எண்ணெய் அகழ்வு மற்றும்

February 18, 2016

இலங்கையில் ஜேர்மனி முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும்; மைத்திரிபால சிறிசேன அழைப்பு!

இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் பொருளாதார வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள ஜேர்மனி முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.  ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நேற்று புதன்கிழமை அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்கலுடனான சந்திப்பையடுத்து ஊடகங்களிடம் பேசும் போதே

February 16, 2016

கூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்! இலங்கைக்கு மேலாக பலூன் நிலைநிறுத்தம்

பலூன் மூலமான இன்டர்நெட் சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது.

February 15, 2016

காதலர் தினத்துக்கு பி்ன்னரான காலத்தில் இலங்கையில் பெண்களின் தற்கொலை வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் காதலர் தினத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இளம் பெண்களின் தற்கொலை வீதம் அதிகரித்துச் சென்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் உடற்கல்வி பயிற்சியாளரான வைத்தியக்கலாநிதி அசங்க விஜேரத்ன தெரிவித்துள்ளார்.  காதலர் தினத்துக்கு பின்னரான காலப் பகுதியில் பதிவாகும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்று

February 11, 2016

இலங்கையில் கால்வாய் போக்குவரவு ஆரம்பிக்கப்படவுள்ளது

கொழும்பில் 43 கிலோமீற்றர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாய் மூலமே போக்குவரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக காணி சீர்திருத்த அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவையும் வழங்கியுள்ளது. பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த

February 6, 2016

பிரித்தானிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான சட்டம் இலங்கையில் அறிமுகம்

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரச சார்பற்ற நிறுனங்களும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியுள்ளன. பிரித்தானிய பயங்கரவாதத்

February 1, 2016

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் புலிகள்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர். பிரான்ஸிலிருந்து இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வரும் விநாயகம் என்பவரினால், இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதம் பரப்பப்பட்டு