Tag Archives: இலங்கையுடன்

October 8, 2016

இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் உறுதி

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்கள் அழைத்து வரும் நடவடிக்கைகளையும் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அது ஈடுபடும் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் Filipo Grandi (ப்லிப்போ க்ரான்டி)

May 30, 2016

இலங்கையுடன் ஒத்துழைக்க தயார்- சீசெல்ஸ்

இலங்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என்று சீசெல்ஸ் அறிவித்துள்ளது. சீசெல்ஸின் சமூக மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வின்சன்ட் மேரிடன் இதனை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையில்

April 1, 2016

இலங்கையுடன் மீண்டும் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் சீனா ஆர்வம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனாவுக்கான விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆர்வமாக இருப்பதாக சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார். முன்னைய மஹிந்த ஆட்சியில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய நெருங்கிய நட்புறவு நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் விரிசலுக்கு

January 17, 2016

கப்பல் போக்குவரத்து பாதையில் கவனம் செலுத்தும் அமெரிக்கா! இலங்கையுடன் இணைய முயற்சி

இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து வழியைப் பாதுகாப்பதில் இலங்கையுடன் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆய்வு செய்துள்ளார். கடந்த 14ஆம் திகதி காலியில் உள்ள இலங்கையின் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்துக்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர்,

December 29, 2015

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு தயாராகிறது சீனா!

சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், பூகோள சந்தையில், விற்பனை வழிகளைக் கையாள வசதியாக, சீன நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது. அதன்படி, அடுத்த ஆண்டில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் விரிவான பிராந்திய பொருளாதாரக்

December 1, 2015

இலங்கையுடன் நெருக்கிய உறவை பேண விரும்பும் ரஷ்யா!

இருதரப்பு உறவை புதுப்பித்துக் கொள்வதில் அண்மைக்காலமாக ரஷ்யா தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் மீன்பிடி மற்றும் விவசாயத்துறையிலும் ரஷ்யா ஒத்துழைப்பை வழங்க விரும்புவதாக புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் சமன் வீரசிங்கவின் நியமனக்கடிதத்தை பெற்றுக்கொள்ளும் போது அவர்

August 24, 2015

இலங்கையுடன் நெருங்கிய உறவை எதிர்பார்க்கிறோம்!- நேபாளப் பிரதமர்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நேபாளப் பிரதமர் சுசில் கொய்ராலா, இரண்டு தரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை உண்மைக்காக உழைத்து பிரதமமந்திரி ஒருவரை தெரிவுசெய்துள்ளனர். 1977ம் ஆண்டில் 28 வயதில்

July 30, 2015

ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து உருவாக்கிய போர்க்குற்ற ஆவணம்? – கெலம் மக்ரே

June 25, 2015

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்

குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல், போதைவஸ்து தடுப்பு போன்ற விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இதனொரு கட்டமாக பிரான்ஸின்

June 5, 2015

இலங்கையுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமே இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை எல்லைத்தாண்டும் மீனவர்களை கைது செய்ய வேண்டாம் என்று இலங்கையை, இந்திய அமைச்சர் கேட்டுக்கொள்ள