Tag Archives: இலங்கை

October 28, 2016

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; எதிர்வரும் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை: மஹிந்த அமரவீர

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவப் படகுகள் எதுவும் மீள ஒப்படைக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கடற்றொழில், நீரியல்வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்  மஹிந்த அமரவீர  இதனைக்

October 22, 2016

ஸ்கொட்லாந்தில் மிருகத்தை போல அடிமையான இலங்கை பிரஜை

இலங்கையின் பிரஜை ஒருவர் ஸ்கொட்லாந்தில் மிருகத்தை போல அடிமையாக நடத்தப்பட்டதாக செய்தித்தளம் ஒன்றின் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஷா என்ற புனைப்பெயரை கொண்டுள்ள இலங்கை பிரஜை தாம் ஸ்கொட்லாந்தின் வேலைக்கொள்வோர் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் டன்டீ

October 21, 2016

அனைத்து இனமக்களும் சமமாக கருதப்படும்போதே அனைத்தையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும்

நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக கருதப்படும் போதே இங்குள்ள அனைத்து சொத்துகளையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதை பார்த்தே சிங்கப்பூரின் அன்றைய தலைவர் லீ கூவாங் யூ அந்த

October 20, 2016

இந்தியாவின் திட்டத்தை நிராகரித்த இலங்கை..!

திருகோணமலை சம்பூரில் சூரியக்கதிர் மின்சார மையம் ஒன்றை அமைக்கும் இந்திய பிரதமரின் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையின் அரசாங்க ஊடகத்தை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இதற்கான ஆலோசனையை

October 20, 2016

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வருகிறார்!

அவர், இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, இலங்கையுடன்  இந்தியா செய்துகொள்ளவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பாக முதற்கட்ட பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்தார். எனினும், இம்முறை எட்கா உடன்படிக்கை குறித்து அவர்எதுவித பேச்சுக்களிலும் ஈடுபடமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு வரும்

October 20, 2016

கம்போடியாவில் குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்த இலங்கை அகதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உள்ளிட்டவர்கள் கம்போடியாவில் குடியமர்த்தப்படுவதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக அவுஸ்திரேலியாவின் நவுரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு இலங்கை அகதிகள் உள்ளிட்டவர்கள் கம்போடியாவில் குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குறித்த

October 19, 2016

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். வர்த்தகத்தூதுக் குழு ஒன்றுக்கு தலைமை தாங்கியே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்திய வர்த்தகத்தை மற்றும் முதலீடுகளை வெளிநாடுகளில்

October 17, 2016

இஸ்ரேல் நாட்டை புறக்கணித்த இலங்கை : ஏன் தெரியுமா?

இஸ்ரேல் ஜெருசலம் நகர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து யுனெஸ்கோ கொண்டு வந்த யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அரசு வாக்களிக்காது தவிர்த்து கொண்டது. 26 நாடுகள் வாக்களிக்காது தவிர்த்து கொண்டதுடன் 24 நாடுகள் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தன. வரலாற்று சிறப்புமிக்க ஜெருசலம் நகர்

October 16, 2016

இலங்கை, இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் – அமெரிக்கா

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை பொறுத்தவரையில் அது உலக பொருளாதார ஸ்திரதன்மையுடன் தொடர்பை கொண்டுள்ளது. எனவே, சர்வதேச ஒழுங்குகளை பின்பற்றி சுதந்திரமான கடற்பயணங்களை மேற்கொள்ள இந்தியா, பங்களாதேஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தென் மற்றும்

October 16, 2016

ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யம் பெறும் இலங்கை!

இலங்கையில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான படகுகளுக்கு ஐரோப்பாவில் அதிக அளவிலான கோரிக்கை உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் தயாரிக்கப்படும் படகுகள் மிகவும் தரமான நிலையில் உள்ளமையினால் கடந்த வருடத்தில் மாத்திரம் படகு உற்பத்தி மூலம்