Tag Archives: இலங்கை

June 23, 2016

பொறுப்புக்கூறும் பொறிமுறையை தாமதிக்கும் இலங்கை அரசு!

இலங்கை அரசு நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகின்றது. பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையைத் தாமதிக்கின்றது. ஆனால், உண்மை ஆணைக்குழுவை அமைப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றது. இவ்வாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள்

June 20, 2016

இறுதி மோதல்களில் இலங்கை இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளது: தி ஹார்டியன்

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளமைக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக பிரித்தானியாவின் ‘தி ஹார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  ஆதாரங்களாக வன்னியில் இருந்து மீட்கப்பட்ட கொத்துக்குண்டுகளின் பாகங்கள் புகைப்படங்களாக காட்டப்பட்டுள்ளன. குறித்த

June 19, 2016

தொடரை வென்றது இலங்கை

By dn, டப்ளின் Source http://www.dinamani.com/sports/2016/06/20/தொடரை-வென்றது-இலங்கை/article3490311.ece

June 19, 2016

ஐ.நா.வில் வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து இலங்கை விலகிச் செல்ல முடியாது: இரா.சம்பந்தன்

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானத்திலிருந்தும், அங்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளிலிருந்தும் என்றைக்குமே விலகிச் செல்ல முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்

June 17, 2016

இலங்கை துறைமுக அதிகாரச் சபையில் தொடரும் குழப்பம்!

இன்று காலையில் சத்தியாகிரக போரட்டத்தினை ஆரம்பித்த தொழிற்சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய பின்னரும் வேறு நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கில் தங்கள் போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளார் என இலங்கை துறைமுக அதிகாரச் சபை அறிவித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகாரச்

June 17, 2016

கரையிறங்கிய இலங்கை புகலிட பெண்களை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் படகு

June 16, 2016

வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுகின்றது: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளித்த விடயங்கள் தொடர்பில் அக்கறையின்றி மந்தகதியில் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  அமெரிக்கக் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் வொஷிங்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து

June 15, 2016

இலங்கை அகதிகள் படகுக்கான விநியோக உதவிகளை வழங்க அச்சே தயார்

அச்சேயில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை அகதிகளின் படகுக்கான விநியோக உதவிகளை வழங்க இந்தோனேஷிய அரசாங்கம் முன்வந்துள்ளது இதன்படி குறித்த படகு தமது பயணத்தை தொடர்வதற்காக எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றை வழங்க தயாராகவுள்ளதாக அச்சே ஆளுநர் செய்னி அப்துல்லா

June 14, 2016

இலங்கை அரசாங்கத்தை காப்பாற்ற அமெரிக்கா செல்லவில்லை: சுமந்திரன்

அமெரிக்காவின் காங்கிரஸில் உள்ள இலங்கை ஆர்வலர்களே தம்மை அழைத்துள்ளதாகவும் தாம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்கா செல்லவில்லை என்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக தாம் அமெரிக்காவுக்கு சென்றதாக ஒபாமாவுக்கான

June 14, 2016

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கவுசொக்லு இன்று உத்தியோகபூர்வவிஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்புக்கு அமையவேஇவர் இங்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. துருக்கியின் வெளிவிவகார அமைச்சரின்