Tag Archives: இலங்கை

October 14, 2016

இலங்கை ஜனாதிபதி நாளை இந்தியாவுக்கு விஜயம்

இந்திய கோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 15ஆம் திகதி இந்தியா பயணமாகிறார். இந்த மாநாடு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. 8வது தடவையாக நடைபெறும் இந்த மாநாட்டுக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்கிறது. இந்த மாநாட்டில்

October 11, 2016

இலங்கை இராணுவத்தின் ஒழுக்கமீறல்களை அம்பலப்படுத்தும் முன்னாள் கடற்படை அதிகாரி

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட,

October 9, 2016

தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் – 18ஆம் திகதி அழைத்து வரப்படவுள்ளனர்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 30 பேர் நாடு திரும்பவுள்ளனர். குறிதை்த அனைவரும் எதிர்வரும் 18ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம்

October 8, 2016

சார்க் மாநாட்டினை இலங்கை புறக்கணித்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை: மங்கள சமரவீர

சார்க் அமைப்பின் தொழிற்பாடுகள் குறித்து தெரியாதவர்களே இவ்வாறான கருத்தைக் கூறிவருவதாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அமைச்சரவை அறிவிப்பொன்றை முன்வைத்து உரையாற்றிய  போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சார்க் உச்சிமாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் ஏகமனதாக எடுக்கப்பட வேண்டும். அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த

October 5, 2016

இலங்கை வாழ் மக்கள் அறியவேண்டிய முக்கிய விடயம்! தவறாமல் படியுங்கள்

மனிதன் அன்றாடம் தனது வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. பிறந்த குழந்தைகளிலிருந்து தள்ளாடும் வயோதிபர்கள் வரை உதவிகள் எப்போது தேவைப்படும் என்பது யாரும் அறியாத விடயம். அவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்?

October 4, 2016

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக இந்தியா வருகை!

இன்று டெல்லி வந்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார். இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் நாடுகளின் மாநாட்டை இலங்கை புறக்கணிதத்து. இந்த

October 1, 2016

சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கான சாதகமான சூழல் இல்லை; இலங்கை கவலை!

இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தெற்காசிய மக்களின் நன்மைக்காக பிராந்திய ஒத்துழைப்பு அர்த்தபுஷ்டியுடையதாக வெற்றியளிக்க வேண்டுமாயின் சமாதானமும் பாதுகாப்பும் அவசியமாகும். சார்க் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில்

September 26, 2016

இலங்கை – இந்திய வான்பரப்பில் ஏற்பட்ட அதிசயம்

இலங்கை – இந்திய வான் பரப்புக்கு மேலாக சர்வதேச விண்வெளி நிலையம் பயணித்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதன்போது செய்மதி மூலம் பெறப்பட்ட காணொளியில் இலங்கை மற்றும் இந்திய நாடுகள் தெரியும் வகையில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மீது விண்வெளி நிலையம் பயணிக்கும்போது சூரியனின்

September 25, 2016

எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு அழுத்தங்களைத் தர வேண்டும்: மனோ கணேசன்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எழுக தமிழ் போராட்டமும், எழுக இலங்கை போராட்டமும் ஒன்றை ஒன்று புரிந்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையில் முரண்பாடு எழ தேவையில்லை.  எழுக இலங்கை அல்லது எழுக இலங்கையர் என்று அழைக்கும் போது அது, எழுக தமிழ், எழுக சிங்களம், எழுக முஸ்லிம்

September 25, 2016

இலங்கை மீதான சர்வதேசத்தின் நிலைப்பாட்டை மைத்திரி மாற்றி விட்டாரா?

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதிக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைத்த பாரிய வரப்பிரசாதமாகும் கல்விமான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச ரீதியாக காணப்பட்ட தவறான சிந்தனைகளை ஜனாதிபதியால் நீக்க முடிந்துள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரப் பிரிவின் பேராசிரியர்