Tag Archives: இலங்கை

December 30, 2015

இலங்கை 2015: மாற்றக் கோரிக்கைகளின் வெற்றியும், தோல்வியும்!

ஜனநாயக தேர்தல் வெற்றிகளை சர்வாதிகாரமாக்கி பயணித்த இலங்கை, 2014ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மாற்றங்களை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்து, 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி அதற்கான விதையைத் தூவியது. ஜனவரி 09ஆம் திகதி வெற்றியை அறுவடை செய்தது.

December 30, 2015

இலங்கை ஜனநாயக ரீதியில் வெற்றியடைந்துள்ளது: ஜோன் கெரி

இலங்கை கடந்த வருடத்தில் ஜனநாயக ரீதியாக வெற்றியடைந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.  சர்வதேச ரீதியில் கடந்த வருடத்தில் வன்முறைகள் மற்றும் சோக நிகழ்வுகள் சில நிகழ்ந்துள்ளபோதிலும், உலகம் ஒன்றிணைந்து கடினமாக பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியுமென்ற புதிய

December 27, 2015

இலங்கை இராணுவத்தினருக்குள் பனிப்போர்!

இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவர் வகித்த பதவியானது வெற்றிடமாகவே இருக்கின்றது. அதனைப் பிடிப்பதற்கு இராணுவ அதிகாரிகளிடையே அதிக போட்டி ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இடையில் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. இதில்,

December 24, 2015

2015 இல் இலங்கை, இந்தியா & உலகம் : ஒரு பார்வை!

  2015ம் ஆண்டில், இலங்கை, இந்தியா மற்றும் உலகில் ஊடக கவனம் பெற்ற நிகழ்வுகள் குறித்த ஒரு தொகுப்பு இது. ஒளியானது, புவியீர்ப்பு விசையினால் செல்வாக்கு செலுத்தப்படுவதாக ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த பொதுச் சார்பியல் கோட்பாடு சூத்திரத்தின் நூற்றாண்டு நினைவையொட்டி 2015ம் ஆண்டு

December 23, 2015

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பம்?

குடிவரவு அதிகாரிகளின் வழமையான சோதனையின் போது சமன் ரன்தெனிய என்பவர் இந்த மாதம் முதலாம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் நாடு கடத்தவுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி 7ம் திகதிக்கு முன்னர்

December 23, 2015

நேபாளத்தில் இருந்து இலங்கை கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்பு

தெ ஹிமாலயன் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது. குறித்த சிறுமிகள் ஐவரும் இந்தியாவுக்கு ஊடாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்படுவதற்காக இவர்கள் நேபாளத்தின் தலைநகரில் இருந்து மஹேந்திரநகருக்கு அழைத்துவரப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறுமிகளுடன் இருந்த இருவரிடம் விசாரணைகள்

December 21, 2015

புலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்த விவகாரம்: எமில்காந்தனை இலங்கை அழைத்துவர முயற்சி

இந்நிலையில் அரசாங்கத்திடம் இருந்து விடுதலைப் புலிகள் சார்பாக எமில்காந்தன் அவர்களே பணத்தை பெற்று விடுதலைப் புலிகளின் தலைமையிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எமில்காந்தனை இம்மாத இறுதிக்குள் இலங்கை அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

December 21, 2015

மைத்திரிக்கு ஒபாமா அனுப்பிய செய்தியுடன் இலங்கை வந்தார் பிஸ்வால்!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், இன்று அதிகாலை 5 மணியளவில், ஜெட் எயர்வேய்ஸ் விமானம் மூலம், மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விசேட செய்தி ஒன்றைக்

December 19, 2015

இலங்கை- இந்தியாவுக்கு இடையில் பாதை அமைப்பது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

இலங்கையின் தலைமன்னாருக்கும்- இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கடல்வழி சுரங்கப்பாதையொன்றை அமைப்பது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்று உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  இந்திய பாராளுமன்றத்தின் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அந்நாட்டு போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள்

December 18, 2015

இலங்கை எங்கும் ஸ்டிக்கர் கலாசாரம்! இனக்கலவரமொன்றுக்கான முன் ஆயத்தமா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள் இணைந்து அண்மைய நாட்களாக இலங்கையில் புதிய ஸ்டிக்கர் கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் கோசங்களுடன் இந்த ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கலே ( சிங்க