Tag Archives: இலங்கை

September 25, 2016

இலங்கை கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

ஒரு நபருக்கு கடவுச்சீட்டு என்பது அத்தியாவசிய ஒன்றாகவே காணப்படுகின்றது. இத்தகைய கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பலருக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் காணப்படுகின்றன. எங்கே பெற்றுக்கொள்வது, எப்படிப் பெறலாம், செல்லுபடியாகும் காலம், கடவுச்சீட்டின் வகைகள், விண்ணப்பிக்கும் முறை போன்ற

September 23, 2016

தெற்காசியாவில் எச்.ஐ.வி தொற்று குறைந்த நாடாக இலங்கை!

எச்.ஐ.வி நோய் தொற்றுதல் குறித்து அறியாமை மற்றும்  முன்கூட்டியே   அறிந்து கொள்வதில் ஏற்படும் தாமத நிலை நோய் முதிர்ச்சியடைவதற்கான அடிப்படை காரணிகள் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  டாக்டர்  பாலித மஹிபால தெரிவித்துள்ளார். குடும்ப சுகாதார பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை

September 22, 2016

இலங்கை சிறைக்கு மாற்ற ராஜூவ் கொலையாளி மனு

‘கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி, இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி, ராஜூவ் காந்தி கொலையாளி சாந்தன், இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு மனு தாக்கல் செய்துள்ளார். சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ்

September 21, 2016

ஐ.நா.வின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் இலங்கை வருகிறார்!

ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான ரீட்டா ஐசக் என்டியாயே, இலங்கைக்கு வரவுள்ளார்.  

September 20, 2016

ஐரோப்பிய புலிகளின் வலையமைப்பில் உள்ளவர்களுக்கு செலவு செய்கிறதா இலங்கை தூதரகம்?

அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஐரோப்பிய புலிகளின் வலையமைப்பில் உள்ள 10 உறுப்பினர்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்கான போக்குவரத்து, தகவல் தொடர்பாடல் மற்றும் ஹோட்டலில் தங்குவதற்கான கட்டணங்களை அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகமே வழங்கியதாக விமல் வீரவங்ச

September 20, 2016

தமிழகத்தில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி

தமிழகத்தில் மற்றும் ஒரு அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மண்டபம் பகுதியில் உள்ள முகாமின் 35 வயதான அகதி ஒருவரே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மண்டபம் – மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு தமது குடும்பத்துடன் சென்ற அவர், அங்கு

September 17, 2016

போர் முரசறையும் இலங்கை இராணுவம்! – மைத்திரி ரணில் மௌனம்?

யுத்தம் நிறைவடைந்து விட்டது ஆனாலும் இராணுவ ஆக்கிரமிப்புகள் மட்டும் குறைவடையவில்லை. தற்போது விடுதலைப்புலிகள் தொடர்பில் மீண்டும் இலங்கை இராணுவம் யுத்தத்திற்கு தயாராகின்றார்கள் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா – செட்டிக்குளம் மெனிக்பாமில் குடியிருப்பு பகுதிகளில்

September 16, 2016

சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது: ரவிநாத ஆரியசிங்க

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33வது கூட்டத் தொடர்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளதாவது, “சில இனவாத சக்திகள் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகளுக்கு

September 16, 2016

இலங்கை அகதி ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை!

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இலங்கை அகதி ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 31 வயதான சிவராஜா சுகந்தன் என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பாலியல்

September 14, 2016

தற்கொலை சம்பவங்கள்! 20ஆவது இடத்தில் இலங்கை

ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். உலகில் 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்காலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடப்பதாகவும் உலகில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கும்