Tag Archives: இலங்கை

August 28, 2015

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் இலங்கை வரவுள்ளார்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சையத் அல்

August 28, 2015

போர்க்குற்ற அறிக்கையை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்! அமெரிக்கா வலியுறுத்தல்

இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை பேரவையின் ஆணையாளர் வெளியிடவுள்ளார். குறித்த போர்க்குற்ற அறிக்கை வெளியானவுடன், அதனை மறுத்து, தம்மை நியாயப்படுத்த இலங்கை அரசாங்கம் முயன்று வருகிறது. இந்நிலையில் அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடக் கூடாதென ஜனநாயகம்,

August 25, 2015

இலங்கை அரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவு; மைத்திரியிடம் நிஷா பிஸ்வால் தெரிவிப்பு!

ஜனநாயகம், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி

August 24, 2015

புதிய வெளிநாட்டுக் கொள்ளையை அறிமுகப்படுத்தவுள்ளது இலங்கை! மங்கள சமரவீர

100 நாள் வேலைத்திட்ட அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற மங்கள சமரவீர, புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே இதனை கூறியுள்ளார். எதிர்வரும் காலத்தில் வெளிவிவகார அமைச்சிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக

August 24, 2015

நிஷா பிஸ்வாலின் இலங்கை வருகை; அவசரமாக மூன்று அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அவசர அவசரசமாக மூன்று முக்கிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.  வெளிவிவகார அமைச்சராக மங்கள

August 23, 2015

நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகிறார்!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.  அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் என முக்கிய பிரமுகர்களை

August 23, 2015

இலங்கை வரும் அமெரிக்கா பிரதி ராஜாங்க செயலர் நிஷா பிஷ்வால்

முக்கிய பேச்சுக்களின் நிமித்தமே அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன் போது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அவரின் விஜயம் இடம்பெறுகிறது. இந்த அறிக்கையில்

August 18, 2015

தமிழ் ஈழத்திற்கான அவசியத்தை இலங்கை தேர்தல் முடிவு காட்டிவிட்டது: ராமதாஸ்

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவது உறுதியாகிவிட்டது.

August 17, 2015

இலங்கை புகலிடக்காரர்கள் நாடு திரும்ப வேண்டும்: சுவிஸ் அரசியல்வாதி

இலங்கையில் அமைதி நிலவுவதாக சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.  நாட்டில் இருந்து தப்பிவந்தவர்களுக்கு சுவிட்ஸர்லாந்து தற்காலிக புகலிடம் வழங்கியது. எனவே அவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு செல்வது தொடர்பில் மீள சிந்திக்க வேண்டும் என்று சுவிட்ஸர்லாந்தின் வலதுசாரி எப்டிபியின் தலைவர்

August 15, 2015

இலங்கை, மாலைதீவுக்கான அமெரிக்க தூதராக இந்தியர் நியமனம்!

அதுல் கேஷாப் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 2005–2008 காலகட்டத்தில் துணை அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க இவர், அமெரிக்க வெளியுறவுத்துறையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றியிருக்கின்றார். இவரது பூர்வீகம், பஞ்சாப் மாநிலம் ஆகும். அதுலின்