Tag Archives: இலங்கை

September 13, 2016

மிகவும் சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் வல்லரசு நாடுகளை பின்தள்ளிய இலங்கை!

உலகில் மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் எவை என்ற பட்டியலை Happy Planet Index வெளியிட்டுள்ளது. 140 நாடுகள் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், அவுஸ்திரேலியா,

September 9, 2016

ஐ.நா. அமைதி காக்கும் படைக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது: பான் கீ மூன்

பிரித்தானியாவில் இலண்டன் நகரில் நடைபெற்ற அமைதி காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவுக்கு தங்களது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றமை

September 9, 2016

எட்வேர்ட் ஸ்னோவ்டன், ஹொங்கொங்கில் இலங்கை அகதிகளோடு தங்கியிருந்தார்!

அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஸ்னோவ்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக  இன்னமும் தேடப்பட்டு வருகின்றார். அவர் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோவில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வேர்ட் ஸ்னோவ்டன்

September 6, 2016

இலங்கை உயர்ஸ்தானிகருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாருக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மலேசிய அரசாங்கத்திடம் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அசேல வீரக்கோன் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடந்த 4ஆம் திகதி

September 6, 2016

மலேரியா அற்ற நாடாக இலங்கை; உலக சுகாதார நிறுவனம் பிரகடனம்!

இதற்கான சான்றிதழ் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் மலேரியாவின் பாதிப்பு அதிகம் இருந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கியது. தற்போது, அந்த நோயை முற்றாக இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பெற்றுள்ளமை

September 6, 2016

மலேஷியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவம் மஹிந்த அணிக்கு நன்மை பயக்கும்: மனோ கணேசன்

வடக்கில் இனவாதிகள் வாய் திறக்கும் போது, தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு அது சாதகத்தை கொடுக்கும். அதுபோல, தெற்கில் உள்ள இனவாதிகளின் செயல்கள் வடக்கில் உள்ள இனவாதிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த இரு தரப்பினரும் பரஸ்பரம் இணக்கத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

August 31, 2016

இலங்கை பொலிஸ் சேவை கலைக்கப்பட உள்ளது!

150ஆவது வருட நிறைவோடு இலங்கை பொலிஸ் சேவையின் பெயர் “இலங்கை பொலிஸ்” (srilanka police) என்று அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்

August 31, 2016

இலங்கை வந்துள்ள மஹிந்தவின் நெருக்கிய அரசியல் நண்பன்! கண்டுகொள்ளாத சமகால அரசு

இலங்கை வந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் அரசியல் நடவடிக்கைகளுக்காக எவ்வித விசேட வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் அரசியல் பாதுகாப்பு பெற்றுக் கொண்டுள்ள மாலைதீவின் முன்னாள்

August 30, 2016

இலங்கை அரசாங்கம் நேர்மையற்று செயற்படுகின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் குற்றச்சாட்டு! 

சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணாமற்போனோரின் உறவினர்களும், பொது அமைப்புக்களும் இணைந்து நடத்தின. இதன்போதே, மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். போராட்டத்தின் முடிவில் தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான கலந்தாலோனைகள் செயலணிக்கு மகஜர் ஒன்றையும்

August 30, 2016

இலங்கை பிரஜைகள் நாட்டில் எங்கும் வாழும் உரிமை உள்ளது! அத்துரலிய தேரர்

இலங்கை பிரஜைகள் அனைவரும் நாட்டில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும், வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சில இனவாதிகளின் இனவாத கருத்துகளுக்கு பதில் தர வேண்டியது