Tag Archives: இலங்கை

August 30, 2016

அடிப்படை வசதியின்றி தவிக்கும் இலங்கை அகதிகள்!

இந்தியாவின் காட்டுமன்னார் கோவில் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர் என தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு சுமார் ஒரு

August 25, 2016

இலங்கை தமிழர்களைச் சாடிய இயக்குநர் சேரன்!

இயக்குநர் சேரன் இலங்கை தமிழர்களை சாடி பேசியுள்ளார். ‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட

August 24, 2016

இலங்கை அதிகாரிகள் அரபு ராச்சியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தி பொய்யானது

அல் கலிடியா கப்பலைச் சேர்ந்த எட்டு இலங்கை அதிகாரிகளும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதான வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயில் உள்ள இலங்கைத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. மூன்றாம் நபர் ஒருவரது முறைப்பாட்டை

August 24, 2016

இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு சர்வதேச விருதுக்கு தெரிவு!

இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு அமெரிக்காவின் மார்ஷல் லெகஸி நிறுவனத்தின் சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 7வது கள பொறியியல் படையின் கண்ணிவெடி அகற்றும் மோப்பநாயான “அல்வின்” மற்றும்

August 21, 2016

வெளியுறவு அமைச்சுக்கு தெரியாமல் மாதாந்தம் 30000 அமெரிக்க டொலர்களை செலுத்தும் இலங்கை

இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்காகவும் பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொண்டும், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அமெரிக்காவின் பொதுமக்கள் உறவு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்ட்லர், ட்ராவிஸ் மற்றும் ரோசேன்பேர்க் என்ற நிறுவனத்துடனேயே இந்த நடவடிக்கை

August 19, 2016

விச ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை அரசு சதி!

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு விச ஊசிகள் ஏற்றப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் மரணமடைந்தது தெரிந்ததே. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தினை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களை கொண்டுவந்து சோதனை என்ற பெயரில்

August 18, 2016

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் வர்த்தக உறவுகள் அதிகரிப்பு!

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகங்கள் திருப்பு முனையாக அமைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமானது 6.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வர்த்தக சபை சம்மேளனத்தினால்

August 18, 2016

பங்களாதேஷின் பாதுகாப்பு கல்லூரி குழுவினர் இலங்கை விஜயம்

பங்களாதேஷின் உயர்மட்ட பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளது. இந்தக்குழுவினர் நேற்று கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவை சந்தித்து உரையாடினார்கள். இதன்போது இலங்கையின் கடற்படை குறித்த முழு நடவடிக்கைகள் குறித்தும் ரவீந்திர

August 18, 2016

இலங்கை ஊடாக சென்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த இந்தியர்கள்

இலங்கை ஊடாக சென்று பல இந்தியர்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரளா பிரதேசத்தை சேர்ந்த 21 பேர் இவ்வாறு இணைந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான ஏழு

August 16, 2016

2019 உலகக் கிண்ணம் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்!

அத்தோடு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 உள்ளிட்ட அனைத்துவிதமான போட்டிகளுக்கும் அஞ்சலோ மத்தியூஸ் அணித்தலைவராக இருப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.