Tag Archives: இ.வி.கே.எஸ்

October 15, 2016

இ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ வந்தார்!

முதலில் மருத்துவமனைக்குள் அனுமதுக்கப்படாமல் சுமார் 10 நிமிடம் வெளியே நின்றார், பின்னர் அனுமதி பெற்று பின்னர் உள்ளே சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தம்பிதுரை, மற்றும் ஓ.பன்னீர் செலவத்திடம்  முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தேன் அவர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வாழ்த்துகிறேன் என்று

November 19, 2015

மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை: இ.வி.கே.எஸ்

மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  இன்று முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் 98 வது பிறந்த நாள் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ்காரர்களால் கொண்டாடப்பட்டு

August 26, 2015

காங்கிரஸ் தொண்டர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: இ.வி.கே.எஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் தொண்டர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருந்தபோது ஜெயலலிதா தமது இல்லத்தில் அவருக்கு விருந்து வைத்து உபசரித்தார் என்று தெரிய வருகிறது.இதைக் கொச்சைப்படுத்தி இ.வி.கே.எஸ்.இளங்கோவன்

August 24, 2015

இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரானப் போராட்டங்களைத் தொடர வேண்டாம்: ஜெயலலிதா

இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரானப் போராட்டங்களைத் தொடர வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா தமது இல்லத்தில் விருந்து வைத்து உபசரித்தார். இதைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

August 22, 2015

பெண் கொடுத்த புகாரின் பேரில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஐந்து குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னைப் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இவிகேஎஸ். இளங்கோவன் மீது ஐந்து குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இவிகேஎஸ். இளங்கோவன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும்முதல்வர் ஜெயலலிதா சந்திப்பைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக

August 15, 2015

«கலாமின் கனவு நினைவாக வேண்டும் என்றால் ராகுல் பிரதமராக வரவேண்டும்» : இ.வி.கே.எஸ் இளங்கோவன் சிறப்பு நேர்காணல்

கொஞ்ச காலமாகவே காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து விடப்பட்டுவிட்டது. முந்தைய தமிழக காங்கிரஸ் தலைவர் (ஞான தேசிகன்) கட்சியை மேம்படுத்தி, காங்கிரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எடுத்த முயற்சிகள் அவ்வளவாக பயனளிக்கவில்லை. என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்து வந்த வேளையில்தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது. திரு