Tag Archives: உண்மையில்

October 16, 2016

உண்மையில் யார் கடவுள்? விதைக்கப்பட்ட உங்கள் ஆழ் மனதிடம் ஓர் கேள்வி

படித்தவன் முதல் பாமரன் வரையிலும் ஆழ் மனதில் ஊடுருவிப் பாயக்கூடிய ஒரே விடயம் எதுவெனில் கடவுள். இது ஒரு மந்திரச் சொல்லாக இருந்து வருகின்றது. இல்லையென்றும் கூறமுடியாத, இருக்கென்றும் சொல்லமுடியாத ஒரே கேள்வி கடவுள். அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்தவன். அவனின்றி அணு கூட

October 16, 2016

லசந்தவை கொலை செய்தது உண்மையில் யார்? இராணுவ வீரர் கொலையா? தற்கொலையா?? திடுக்கிடும் தகவல்

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் உடல் நீண்ட காலத்தின் பின்னர் தோண்டப்பட்டது அதன் பின்னரே குற்றவாளிகளை தேடும் பணி வேகமாகவே முடுக்கிவிடப்பட்டது. தற்போது அந்தக் கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நானே

October 10, 2016

நகரமண்டபத்தில் உண்மையில் நடந்ததது என்ன..? வெளியானது புது தகவல்

கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகன் இருந்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார். இரவு நேர களியாட்ட விடுதிக்கு அதிகாலை 2 மணியளவில்

August 27, 2015

விண்டோஸ் 10 உண்மையில் இலவசமா? – தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் சில

விண்டோஸ் 10 பற்றிய பல தகவல்களை இணையத்தளங்களின் மூலம் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள். இது முற்றிலுமாக இலவசமாக பயன்படுத்தக்கூடியதொரு இயங்குதளம் என மைக்ரோசாப்ட் விளம்பரத் படுத்தியிருந்தது. எனினும் இந்த விண்டோஸ் 10 பதிப்பு இலவசமாக கிடைக்ககூடியதா? விண்டோஸ் Offer விபரங்களில் மைக்ரோசாப்ட்

March 22, 2015

பாகிஸ்தான் உண்மையில் அமைதியை விரும்பினால், அதன் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் : ஜம்மு காஷ்மீர் …

ஜம்மு மாநிலத்தின் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை கண்டித்து, ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு இத்தாக்குதலை வண்மையாகக் அண்டித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்டி மொஹ்மட் சயீத், பாகிஸ்தான் உண்மையில்

December 2, 2014

ஸ்டார் ட்ரெக் இல் காண்பிப்பதைப் போல் பூமியைச் சுற்றி பாதுகாப்பு விசை மண்டலம் உண்மையில் உள்ளதாம்!

‘Star Trek’ என்ற பிரசித்தமான விண்வெளி சம்பந்தமான விஞ்ஞானப் புனைவு திரைப்படத்தில் காண்பிக்கப் படுவதைப் போன்று பூமிக்கு வெளியே 7200 மைல் தொலைவில் அதைச் சுற்றி ஓர் பாதுகாப்பு விசை மண்டலம் இருப்பதைத் தாம் கண்டு பிடித்திருப்பதாக அமெரிக்காவின் கொலொராடோ பௌல்டெர் பல்கலைக்கழகம்

March 25, 2014

மலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் உண்மையில் விமானத்தைக் காப்பாற்றவே முனைந்தனர்?

கடந்த 16 நாட்களுக்கு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 இந்து சமுத்திரத்தில் வீழ்ந்து நொறுங்கியிருப்பதாக நேற்று மலேசியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருந்தார். எனினும் இதற்கான ஆதாரமாக தென்னிந்திய கடற்பகுதியில் தீப்பிடித்த நிலையில் எரிந்து கொண்டிருந்த உதிரிப்பாகங்களைக் கொண்ட கடற்பகுதிக்கு

March 11, 2014

உண்மையில் விமானமொன்று திடீரென மாயமாகுமா? சில சாத்தியங்கள் : வீடியோ , படங்கள்

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்திற்கு என்ன நடந்திருக்கலாம் என சி.என்.என் இணையத்தளம் இவ்வாறு அலசுகிறது. அதாவது இவ்விமானம் நான்கு சந்தர்ப்பங்களில் மாயமாகியிருக்கலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி. 1. தீவிரவாத தாக்குதல்,  விமானத்தில்

May 25, 2013

கடலூர் சில்வர் பீச்சில் தங்க வேட்டை : உண்மையில் தங்கம் கிடைக்கிறதா?

கடலூர் சில்வர் பீச்சில் அதிகாலை தங்கம் தேடும் நபர்களால் கடலூர் நகரமே பரபரப்பு அடைந்துள்ளது.  ஆனால், உண்மையில் தங்கம் கிடைக்கிறதா என்று கேட்டால் பதில் சொல்வாரில்லை. கடலூர் சில்வர் பீச்சில், மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை

March 3, 2013

கண்ணாடிகளால் உலகம் உண்மையில் சாத்தியமானதா? – வீடியோ

ஏற்கனவே கூகுள் நிறுவனம் அதன் என்ற தயாரிப்பை பிரபலபடுத்தி வருகின்றது. இந்நிலையில் சில நாட்களிற்கு முன்னர் Corning   என்ற நிறுவனம் கண்ணாடிகளால் உலகம் என்ற தலைப்பில் ஒரு வீடியோ கான்செப்ட் ஒன்றை வெளியிட்டது.   அது மிக பிரபலமடையவே தற்போது அதன்