Tag Archives: உலகம்

September 18, 2016

உலகம் சிறுவர்களுக்கு நிலவைக் காட்டியது – இலங்கையோ தலையை துண்டித்தது

1948ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை பல்வேறு வழிகளில் தீண்டி யுத்தம் என்னும் வலையை உருவாக்கி விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்றிவிட்டது. பின்னர் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்போம்

September 8, 2016

யுத்த  குழப்ப நிலையால் உலகம்  முழுதும் 50 மில்லியன் சிறுவர்கள் இடம்பெயர்வு!:யுனிசெஃப்

உலகம் முழுதும் யுத்த குழப்ப நிலை, வன்முறை, வறுமை மற்றும் வேறு காரணிகளால் குறைந்த பட்சம் 50 மில்லியன் சிறுவர்கள் இடம்பெயர்ந்து இருப்பதாக ஐ.நா சிறுவர்கள் ஏஜன்ஸியான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது. உலகம் முழுதும் இடம்பெயர்ந்துள்ள மக்களில் அரைப் பங்குக்கும்  அதிகமானவர்கள் சிறுவர்கள் என்றும்

March 28, 2016

நிதியமைச்சரின் முட்டாள்தனத்தை கண்டு உலகம் சிரிக்கின்றது!- வாசுதேவ

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நிதியமைச்சர் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் உள்ள இலக்கங்களை அடிப்படையாக கொள்ளாது பேசுகிறாரா என்றும் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் சிலவற்றை தெரிவித்து நிதியை பெற்றுக்கொண்டது. அதன் வெளிப்படை

March 12, 2016

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உண்மை இதுதான் தெரிஞ்சுக்கோங்க!

அஜீத்தை வைத்து பல நூறு கோடிகள் சம்பாதித்துவிட்டார் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பற்றி விம்மி புடைத்து வெம்பி வெடித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். ஆனால் நிஜ நிலவரம் அவ்வளவு திருப்தியாக இல்லை போலிருக்கிறது. இனிமேலும் தொடர்ந்து அஜீத்தை வைத்து படமெடுப்பார் என்று

February 20, 2016

உலகம் சுற்றிய மஹிந்த! 1000 இலட்சம் கடனால் திணறும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

விமான பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கிடைக்க வேண்டிய 1134 லட்சம் ரூபா செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு வருடத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வெளிநாட்டு பயணங்களுக்காக, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு

December 24, 2015

2015 இல் இலங்கை, இந்தியா & உலகம் : ஒரு பார்வை!

  2015ம் ஆண்டில், இலங்கை, இந்தியா மற்றும் உலகில் ஊடக கவனம் பெற்ற நிகழ்வுகள் குறித்த ஒரு தொகுப்பு இது. ஒளியானது, புவியீர்ப்பு விசையினால் செல்வாக்கு செலுத்தப்படுவதாக ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த பொதுச் சார்பியல் கோட்பாடு சூத்திரத்தின் நூற்றாண்டு நினைவையொட்டி 2015ம் ஆண்டு

September 4, 2015

ஒரு புகைப்படம் : அகதிகளின் விடிவுக்காக உலகம் மீண்டும் ஒரு முறை விழித்துக் கொள்ளட்டும்!

கொத்துக் கொத்தாய் கடல் காவுகொள்ளும் அகதிகளின் உயிர்களைப் பற்றி இதுவரை கவலைப்படாத எந்தவொரு அரசியல் தலைவர்களையும், அய்லானின் (Aylan) புகைப்படமாவது அசைத்துவிட முயற்சித்தால், அதை அச்சாணியாய் பிடித்துக் கொண்டு அதன் பின்னாள் உலகம் திரள்வதில் தப்பில்லை.  வியட்நாம் கொடுமைக்கு ஒரு

February 25, 2015

தனுஷின் விஸ்வரூபம்? இது உலகம் அசரும் புதிய கூட்டணி!

தமிழ்சினிமாவில் புதிய புதிய சிந்தனைகளோடு வரும் இயக்குனர்களிடம் கேளுங்களேன்… ‘உங்கள் லட்சியம் என்ன’வென்று? ‘கமல் சாரை வச்சு ஒரு படம் பண்ணணும்’ என்பார்கள். வயசளவிலும் சரி, மனசளவிலும் சரி, இன்னும் மார்கண்டேயனாக நின்று ரன் அடித்துக் கொண்டிருக்கும் கமலுடன் இப்போது புதிதாக

January 24, 2015

எபோலாவுடன் போராட வலிமையான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் உலகம் முன்னேறி வருகின்றது?

எபோலாவுடன் போராடுவதற்காகக் கண்டு பிடிக்கப் பட்ட புதிய தடுப்பு மருந்துக்களுன் முதல் அளவைகள் (first doses) நேற்று வெள்ளிக்கிழமை மேற்கு ஆப்பிரிக்காவை வந்தடைந்துள்ளதாக சுகாதாரத்துக்கான தேசிய ஆய்வு மையங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் GSK (GlaxoSmithKline) எனப்படும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

December 29, 2014

இதுவே உலகம்! : உண்மையான வண்ணத்தில் பூமியின் முதல் செய்மதி புகைப்படம்

Himawari-8 எனும் ஜப்பான் வானிலையியல் நிறுவனத்தை சேர்ந்த செயற்கைகோள் ஒன்று பூமியை அதன் உண்மையான வண்ணத்திலே புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது. இதுவே பூமியின் முதல் உண்மையான வண்ணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 16 செயற்கைகோள்களின் உதவியுடன் குறிப்பிடதக்க