Tag Archives: எதிராக

October 27, 2016

ஐ.எஸ் ற்கு எதிராக கனேடிய படைகள் இன்னமும் போரிடுகின்றனவா?

சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:

October 10, 2016

ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்

கடந்த ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரிகளின் ஊழல் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்காமல் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை

October 1, 2016

யாழில் அனுமதியின்றி மரம் வெட்டிய மரக்கூட்டுத் தாபனத்திற்கு எதிராக முறைப்பாடு

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் தனியார் காணிக்குள் இருந்த மரத்தினை எந்தவிதமான அறிவித்தல்களும் கொடுக்கப்படாமல் தன்னிச்சையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது என்று மரக்கூட்டுத் தாபனத்திற்கு எதிராக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

September 30, 2016

பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

September 29, 2016

களுவாஞ்சிக்குடியில் விசேட சோதனை: 4 பேருக்கு எதிராக வழக்கு! 10 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை

டெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நான்கு பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 10 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் எஸ்.திருச்செல்வம் தெரிவித்தார். இதற்கான உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச

September 18, 2016

பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு : மேலும் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வழக்கில் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி,

September 11, 2016

நமாலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் கட்சி உறுப்புரிமை இல்லாமல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பிரேரணைகள் எதிர்வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனை

August 30, 2016

மாலபே தனியார் வைத்தியகல்லூரிக்கு எதிராக பாதயாத்திரை

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக நாளைய தினம் பாதயாத்திரை ஒன்று முன்னெடுக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர் சங்கம், இளைஞர் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் பல அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து இந்தப் பாதயாத்திரையை கொழும்பில்

August 30, 2016

பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் அடிப்படை உரிமை மீறல் வழக்கு

சந்தேகநபர் ஒருவரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுத்தமை தொடர்பில் பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரைச் சந்திக்க அவரது வழக்கறிஞர் சென்றிருந்த வேளையில் பொலிசார் அதற்கு அனுமதி

August 29, 2016

விகாரைக்கு எதிராக மைத்திரிக்கு கடிதம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகை ஆலயத்துக்கு அருகில் ஆலயக் காணியில் அமைக்கப்படுவதாக கூறப்படும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி, வடமாகாண சபையினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த