Tag Archives: எதிராக

November 29, 2015

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அணி திரளும் 50 தொழிற்சங்கங்கள்!

அடுத்த வருடம் முதல் அரச சேவையில் இணைத்து கொள்ளப்படுவோருக்கான ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படுவது உட்பட பல உரிமைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது. 50 தொழிற்சங்கங்கள் நாளைய தினம் கொழும்பில் கூடி இது குறித்த இறுதி முடிவை எடுக்கவிருப்பதாக முன்னணி தெரிவித்துள்ளது. ஓய்வூதியத்தை

November 18, 2015

வவுனியாவில் பெண்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அமைதிப் பேரணி

‘பாதிக்கப்பட்டவர்ளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து கிராமிய பெண்கள் அமைப்பினால் இப் பேரணி நடத்தப்பட்டது. வவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதி ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான உரிமைகள் அடங்கிய வாசகங்களை தாங்கிய பதாதைகளுடன் பொதுமக்கள்

November 16, 2015

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4000 முறைப்பாடுகள் – எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை

இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு குறைந்த அளவிலான அதிகாரிகள் மாத்திரமே உள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எப்படியிருப்பினும் இன்றையதினம் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக

November 15, 2015

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும்: மோடி

உலக மக்கள் அனைவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில், துருக்கி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

November 6, 2015

சரத் பொன்சேகாவுக்கு எதிராக விஜயதாச ராஜபக்ஷ மன நஷ்ட வழக்கு!

முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாச ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு

November 5, 2015

மஹிந்தவிற்கு எதிராக பதாகையை காட்சிப்படுத்திய நபருக்கு நட்டஈட்டு

அனில் குணரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரான டெனிஸ்டர் குணசேகர என்ற நபரொருவரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சிக்கும் வகையிலான பதாகையொன்றை

November 1, 2015

ரணிலுக்கு எதிராக மைத்திரியிடம் முறைப்பாடு

கடந்த வியாழக்கிழமை சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பின் போது இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் பிரதமர் ஆதரவளிப்பதில்லை. அவற்றை

October 29, 2015

கொண்டயாவுக்கு குரல் கொடுக்கும் உந்துல் பிரேமரத்னவுக்கு எதிராக நடவடிக்கை: காவற்துறை பேச்சாளர்

இது சம்பந்தமாக தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த துனேஷ் பிரியசாந்தவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள்

October 27, 2015

பொலிசாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் கொண்டயா முறைப்பாடு

கொட்டதெனியாவ பொலிசார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பொலிசார் ஆகியோருக்கு எதிராக அவர் முறைப்பாடு செய்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. கொண்டயாவின் சட்டத்தரணியான உதுல் பிரேமரத்ன சகிதம் அவர் நேற்று அவர் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு நேரில் வருகை தந்து தனது முறைப்பாட்டைக் கையளித்துள்ளார். சட்டவிரோத கைது,

October 24, 2015

முசாஃபர்நகர் கலவரம்:மத்திய அமைச்சருக்கு எதிராக வாரண்ட்

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட கலவரம் தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியான், பாஜக எம்.பி. பார்தேந்து சிங், எம்எல்ஏ சுரேஷ் ராணா, சாத்வி பிராச்சி உள்ளிட்டோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடியாணையை உள்ளூர் நீதிமன்றம்