Tag Archives: எதிராக

August 28, 2016

உணவு பாதுகாப்பு வாரத்தில் 862 உணவகங்களுக்கு எதிராக வழக்கு!

சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 862 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உணவகங்கள், பேக்கரிகள், விடுதிகள் மற்றும் தூர இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும்

August 28, 2016

வடக்கில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகள் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை; த.தே.கூ.விடம் ரணில் உறுதியளிப்பு!

எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். இந்தச் சந்திப்பில் உரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

August 27, 2016

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இன ரீதியான அநீதிகள் தொடர்கின்றன: ஐ.நா. குழு

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று முடிந்த இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அநீதியை

August 27, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!

வட மாகாணத்தில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. இலங்கையில் மத வழிபாடுகளை மேற்கொள்ளவதற்கான உரிமையை மீறும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

August 7, 2016

நாகர்கோவிலில் அணு உலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

By நாகர்கோவில் Source http://www.dinamani.com/edition_thirunelveli/tuticorin/2016/08/08/நாகர்கோவிலில்-அணு-உலைக்கு-எ/article3568375.ece

August 4, 2016

நாட்டை அழிக்கும் பொருளாதார நடைமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

“சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்குவரும் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நிலைமையை, மக்கள் தோற்கடிப்பதன் ஊடாகவே தற்பொழுது காணப்படும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, பொதுவான பெறுமதி சேர் வரி எதிர்ப்புக்கு அப்பால் சென்று தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் சமூக

July 24, 2016

அமைச்சர் லக்ஸ்மனுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவில் முறைப்பாடு

உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிற்கு எதிராக பொலிஸ் நிதிகுற்றப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை ஊழல் எதிர்ப்புக்கான அமைப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது அமைச்சில் 62 ஆலோசகர்களை வைத்துக்கொண்டு அரச நிதியினை அழிப்பது தொடர்பிலேயே

July 20, 2016

பிழைகளை சுட்டிக்காட்டும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக விமர்சனம்

பிழைகளை சுட்டிக்காட்டும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக விமர்சனம் செய்யப்படுவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப்குழு தலைவருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கண்காய்வு சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவது

July 7, 2016

சுவாதி கொலைக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் கிர்துஷ்ணமூர்த்தி விலகல்!

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கொலையாளி என்று கூறப்படும் ராம்குமாருக்கு ஆதரவாக வாதாட ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.  இளம்பெண் சுவாதி, கடந்த 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தது திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார்

July 7, 2016

முறையற்ற தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!

முறையற்ற விதத்தில் செயற்படும் அல்லது அவ்வாறான விடயங்களை ஊக்குவிக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள்